வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிக்க பி ஜே பி அரசிடம் எந்த ஒரு உருப்படியான திட்டமும் இல்லை , இவர்கள் திட்டம் எல்லாம் கலவரம் பண்ணுவது சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து , குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பது ,
Shameless False Propagandas. Dictator Modi Destroying BJP by becoming Just Another PowerHungry Party, Misusing Powers Against People& False Propagandas .
எங்கே? கனவு உலகத்தில? பொய் பேசறதே உங்க பொயப்பு. இந்த பிஜேபி இருக்கும் வரை யாருக்கும் வேலை இல்லை.
சரிதான், எங்க உலகம் பூரா சேர்த்து சொல்றீங்களா
கும்பமேளாவிலேயே 10,15 கோடி பேருக்கு வேலை கிடைச்சுது ஹைன்.
உக்ரேன் காஜா இஸ்ரேல் போன்ற நகரங்களை நிர்மாணிக்க இந்தியர்கள் செல்லலாம் ..மற்றபடி இந்தியாவில் இன்சூரன்ஸ் பாலிசி விற்பனைக்கு தான் ஆள் தேடுகிறார்கள்
உடன்பிறப்பாக பதிவு செய்ய வேண்டும் என்றால் Digital Creator என்று உங்கள் கணக்கு முகப்பில் போட்டுக்கொள்ளவும். 200 ஓவாய் தானே வந்து கொட்டும்.
மேலும் செய்திகள்
கோவையில் வீடுகள் விற்பனை36 சதவீதம் அதிகரிப்பு
13-Feb-2025