வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Tip of the iceberg and dramas played by politicians and vvips. NOT UNIQUE TO KARNATAKA. HAPPENING ALL OVER THE COUNTRY BY MISUSING OUR CONSTITUTION. NO CHOICE. GUYS HAVE TO RECTIFY THEMSELVES.
இது போன்ற வழக்குகள் முடிவை எட்டுவதில்லையோ ??
கேரளத்து சொர்ணாக்கா ஸ்வப்னா சுரேஷை நாலு வருஷம் முன்னாடி கைது பண்ணினாங்களே.. கேசை இழுத்து மூடியாச்சா?
சரியான கேள்வி? அதேபோல சில பல வருடங்களுக்கு முன் திருச்சி கஸ்டம்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தால் பல நூறு கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் காணாமல் போன விவகாரமும் மூடி மறைக்கப்பட்டுவிட்டது .. சாதாரண சம்பள வாங்கும் தனிநபரோ அல்லது சிறு குறு வியாபாரியோ வருமான வரி ஒரு ருபாய் குறைத்து கட்டி இருந்தால் கூட உடனே நோட்டீஸ் வரும் .. அதுவும் GST அலுவலகம் கிஸ்தி அலுவலகமாகவே மாறிவிட்டது ..ரிட்சி ஸ்ட்ரீட், பிராட்வே பாரிஸ் கார்னெர் பகுதியில் இன்றளவும் பில் இல்லாமல் வியாபாரம் படு ஜோராக நடைபெறுகிறது
நல்லவேளை, எனக்கே தெரியாமல் தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டிட்டாங்க. நான் அப்பாவின்னு கதறலை.
Dramas. Let there be No Mercy to Women Criminals. CaseNewsVote Hungry Criminals Supporting them be Arrested
இந்த விசாரணை முடிவு 3035 ல் முடியுமா? பிறகு வழக்கு நீதிமன்றத்தில் சுமார் 100 வருடம் நடக்கும்... கேவலமான சட்டத்தால் நாடு நாசமாகிப்போகிறது
இவரை வெகு தீவிரமாக விசாரித்து இவருக்கு உள்ள அரசியல்வாதிகளின் தொடர்பை கண்டறியவேண்டும். சம்பந்தப்பட்ட அணைத்து அரசியல்வாதிகள் அனைவரையும் கைது செய்து அனைவரின் உடமைகளை பறித்து விடுவது அவசியம்.
பிரபலமானவர்கள் என்கிற காரணத்தினால் நாம் எந்தவிதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடலாம் என்கிற மனநிலை மிகவும் ஆபத்தானது ....
Security is a priority for Baterybet. The platform integrates advanced encryption protocols, safeguarding user data and transactions from unauthorized access. Additionally, Baterybet offers two-factor authentication 2FA as an extra layer of protection, giving users greater confidence in their account security. s://baterybet.run/baterybet-login/
இப்போ அஷுது என்ன பண்றது அதுவும் நடிகை அஷுதால் யாரவது நம்புவார்களா? கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம். அனுபவி ராஜா அனுபவி
மேலும் செய்திகள்
நடிகை ரன்யா ராவ் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு
09-Mar-2025