மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago
பெங்களூரு: லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட, மூன்று எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.எல்.சி., வெற்றி பெற்றதால், இவர்களின் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.ராம்நகர், சென்னபட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., குமாரசாமி, மாண்டியா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஹாவேரியின், ஷிகாவி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை, ஹாவேரி லோக்சபா தொகுதியிலும்;, சன்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., துக்காராம், பல்லாரி லோக்சபா தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.அதேபோன்று, மேலவையின் தட்சிண கன்னடா - மைசூரு தொகுதி பா.ஜ., உறுப்பினராக இருந்த கோட்டா சீனிவாச பூஜாரி, உடுப்பி - சிக்கமளூரு லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.நால்வரும் எம்.பி.,க்களானதால், மூன்று சட்டசபை தொகுதிகள், ஒரு மேலவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும். இடைத்தேர்தலில், 'சீட்' பெற, இப்போதே முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள், 'துண்டு' போட துவங்கியுள்ளனர்.
1 hour(s) ago | 4
7 hour(s) ago
7 hour(s) ago