வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பேஷ் திருட்டு திராவிட மாடல் அடிமை போலீஸ் துறை கர்நாடகாவிலும் பரவி விட்டது மிக்க சந்தோஷம். அதைத்தானே ஸ்டாலின் அன்றே சொன்னார் திராவிட மாடல் இந்தியா பூராவும் என்று ஆகவே தன்னால் தெரிவது என்னவென்றால் I.N.D.I.A. கூட்டணியில் உள்ள எல்லா அரசியல்வியாதிகளும் திருட்டு திராவிட மாடல் தான் Follow செய்கின்றார்கள் என்று பட்டவர்த்தனாமாகத்தெரிகின்றது
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி தானே பதவியில் இருக்கிறது திமுக ஸஜஷன் கொடுத்திருக்கும்
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் ஆடு மாம்சம் சப்ளை பல ஆண்டுகளாக நடக்கின்ட்ரது .
No issues. BECOME A VEGETARIAN.
உணவுத் துறை கமிஷனர் பேட்டி ஹாஸ்யம் நிறைந்தது. அப்துல் ரசாக் 12 வருடங்களாக இறைச்சியை விற்கிறார். ஆனால், அவருக்கு அதற்காக லைசன்ஸ் வழங்கப்படவேயில்லையாம். பெங்களூரு உணவகங்களில் நாய் இறைச்சி உணவு விற்கப்படுவதாக இது வரை புகார் எதுவும் வந்ததில்லையாம். விற்பவரோ, உணவு தயாரிப்பவரோ எதுவும் சொல்ல மாட்டார்கள். காசு கொடுத்து உண்பவர்களுக்கு நாயா, ஆடா என்று தெரியப் போவதில்லை. ஏதோ சுமுகமாக நடந்து கொண்டிருந்தது, இப்போது இந்த கலாட்டாவினால் பேசு பொருளாகி விட்டது.
ஆட்டமா , பாட்டமா வெளிநாட்டு மொழிபேசுபவர்களின் கூட்டமா
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7