உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓய்வு பெற்ற வீரர் 100ம் பிறந்த நாள் கொண்டாடிய இந்திய ராணுவம்

ஓய்வு பெற்ற வீரர் 100ம் பிறந்த நாள் கொண்டாடிய இந்திய ராணுவம்

சிம்லா:இந்திய ராணுவத்தில் 17 ஆண்டு பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சரண் சிங்கின் 100வது பிறந்த நாள் விழாவை, ஹிமாச்சல் மாநிலத்தில் அவரது வீட்டில் சென்று ராணுவத்தினர் கொண்டாடினர். சரண் சிங், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவர்; பர்மா ஸ்டார் என்ற விருதும் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ