வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்று அவர் ஒன்றில் பதவியேற்று மற்ற தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தல் செலவை முழுவதும் ஏற்க வேண்டும். அல்லது ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட வேண்டும் என விதிகள் வரன்முறை செய்ய வேண்டும்.
மக்கள் இவரை இரு தொகுதியிலும் டெபாசிட் இழக்க வைத்து அரசியல் அஸ்தமனம் செய்ய வேண்டும்
காங்கிரசுடன் இணைந்து வேலை செய்தால் தீவிரவாதத்தை ஊக்குவிக்க மட்டுமே முடியும் . இன்னும் 370ஐ கொண்டு வருவோம் என்று சொல்வதெல்லாம் காஷ்மீரை தொடர்ந்து அழிவுப்பாதையிலேயே வைத்திருக்கும் முயற்சிதான்.
இவரை பற்றிய செய்திகளை படிக்கும் போதெல்லாம் பிரிவினை வாதம் பேசுவது போல் உள்ளது.