உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

வெட்கப்பட வேண்டும்!மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ், முழுக்க முழுக்க கமிஷன் பணத்தில் திளைக்கிறது. ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கியாக வைத்துள்ளது. இதற்காக மம்தா வெட்கப்பட வேண்டும்.அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,கண் டாக்டரை பாருங்கள்!நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுச் சொத்து களை உருவாக்குவதற்கும் காங்கிரஸ் அரசு பாடுபட்டது. அதையே தற்போது தேர்தல் வாக்குறுதி யாக தந்துள்ளோம். சொத்து கள் உருவாக்கத்தை, பா.ஜ.,வினர் சொத்துகள் பகிர்ந்தளிப்பு என படிக்கின்றனர். அவர்கள், கண் டாக்டரை பார்ப்பது நல்லது.சிதம்பரம்மூத்த தலைவர், காங்கிரஸ்பதவி மாற்றிவிட்டது!என் அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பணியாற்றியுள்ளேன். அவரை முதல்வராக்க, 3,200 கி.மீ., பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளேன். ஆனால், ஆந்திர முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்த பின் முற்றிலுமாக மாறிவிட்டார். கொள்கைகளை மறந்துவிட்டார்.ஷர்மிளாஆந்திர மாநில தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ