தேசியம் பேட்டி
இனி எங்கள் ஆட்சி!தன்னை அவதாரம் என்று அழைத்துக் கொள்ளும் பிரதமர் மோடி, விரைவில் வீட்டுக்குச் செல்வார். ஜூன் 4க்கு பின் இண்டியா கூட்டணி ஆட்சியமைக்கும். அனைவரும் விரைவில் முடிவை தெரிந்து கொள்வீர்கள்.லாலு பிரசாத் யாதவ்மூத்த தலைவர், ஆர்.ஜே.டி.,ஏழைகளை கவனிக்கவில்லை!திட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஏழைகளுக்கானதாக இருந்தால் மட்டுமே சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும். நாட்டில் உள்ள பல்வேறு நலத்திட்டங்கள் ஏழைகளுக்கானதாக இல்லை. சிதம்பரம்மூத்த தலைவர், காங்கிரஸ்எதிர்க்கட்சி கூட ஆகாது!லோக்சபா தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி ஆவதற்கு தேவையான தொகுதிகளை கூட காங்கிரஸ் கைப்பற்றாது. பா.ஜ., 400 தொகுதிகளை நிச்சயம் பெறும். உத்தர பிரதேசத்தில் இருந்து மட்டும், 80 தொகுதிகளை கைப்பற்றும்.பங்கஜ் சவுத்ரிமத்திய அமைச்சர், பா.ஜ.,