மேலும் செய்திகள்
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தி கேரள அரசு அதிரடி
3 hour(s) ago | 1
மறுபரிசீலனை செய்ய வேண்டும்!பார்லிமென்டில் அவசரமாக நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதை ஒத்தி வைக்க வேண்டும். இந்த சட்டங்கள் குறித்து, பார்லி.,யில் புதிதாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில், பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,ஒருதலைபட்சம்!இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியை நடத்துவது போல், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை நடத்தி வருகிறது. நாட்டில் சர்வாதி காரம், அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது. ஒருதலைபட்சமாக அமலாக்கத் துறை செயல்படுகிறது.சுனிதா டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மனைவிமாற்றங்கள் செய்யப்படும்!தேசிய தேர்வு முகமை மீது மாணவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதை தீர்த்து வைக்க, அரசு ஒரு குழுவை அமைக்க முடிவு செய்துள்ளது. இதில், தேசிய தேர்வு முகமையின் நடவடிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்படும். அந்த அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்படும்.தர்மேந்திர பிரதான்மத்திய கல்வி அமைச்சர், பா.ஜ.,
3 hour(s) ago | 1