உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு புதிய திட்டம்

சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு புதிய திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜி.என்.எஸ்.எஸ்., எனப்படும், 'குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்' வாயிலாக சுங்கச்சாவடி கட்டண வசூல் நடைமுறை திட்டத்தை வகுக்க, உலகளவில் அனுபவம் மற்றும் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. முதற்கட்டமாக, ஜி.என்.எஸ்.எஸ்., அமைப்பு கட்டண வசூல் முறையை பாஸ்டெக் முறையோடு இணைத்து, ஹைபிரிட் மாடலில் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் வாயிலாக வாகனங்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல், எந்த ஒரு தடையுமின்றி சுமுகமான நெடுஞ்சாலை பயண அனுபவத்தை பயணியருக்கு வழங்க முடியும் என நம்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஐடியா அய்யாக்கண்ணு
ஜூன் 09, 2024 10:18

கார் விக்கும்போதே ஒரு 100000 கிலோமீட்டருக்கான சுங்கத்தையும் வசூல் பண்ணிடுங்க. பெரும்பாலான டூ வீலர்கக், கார்கள், பஸ்கள் லாரிகள் 50000 கிலோமீட்டர் வரைக்குமே தாங்காது. ஆக்சில் புட்டுக்கும், இல்லே தானா பத்திக்கும். டோல்.கெந்ட்சையெல்லாம் எடுத்திரலாம். ட்ராஃபிக்கும் சரியாகும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி