உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புல் அவுட் - அரசியல்

புல் அவுட் - அரசியல்

அரசுக்கு 5,000 கோடி ரூபாய் இழப்புநிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, 'மூடா'வின் முன்னாள் கமிஷனர்கள் தினேஷ் குமார், நடேஷ், நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகள், நகர திட்ட அதிகாரிகள், நகர மேம்பாட்டு செயலர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் அளித்து உள்ளேன். இவர்களின் காலகட்டத்தில் அரசுக்கு 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இந்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்து, விசாரிக்க வேண்டும். இது தொடர்பான ஆவணங்களை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பித்து உள்ளேன்.ஸ்ரீவத்சா, எம்.எல்.ஏ., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ