உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல்: மும்பை போலீசார் அதிரடி

ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல்: மும்பை போலீசார் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எம்.டி மருந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்த மருந்து தொழிற்சாலையில் போதைப்பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது. சட்ட விரோதமாக மருந்து தொழிற்சாலை இயங்கி வருவதாகவும், போதைப்பொருட்கள் கடத்தலை தடுத்து நிறுத்துமாறும் மும்பை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருந்து தொழிற்சாலையில் இன்று(மே 12) மும்பை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ரூ.107 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. மருந்து தொழிற்சாலையில் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R Kay
மே 12, 2024 18:33

டாஸ்மாக் குன்றிய குடும்ப கொத்தடிமைகள் குஷியாகி இருப்பார்களே ஆனால் அகில உலகிற்கும் ஹோல்சேல் சப்ளையர் நம்ம குன்றிய ஆள்தான் என உபிக்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்


Svs Yaadum oore
மே 12, 2024 17:50

எப்போதும் ஜாதி வெறி பிடித்தவன் கண்ணுக்கு இங்குள்ள போதை பொருள் பிரச்சனை பற்றி பேசினால் ஏரியத்தான் செய்யும் இங்குள்ள அரசியல் கட்சிகள் , உன் கூட்டணி கட்சிகள் போதை பற்றி விடியல் அரசு என்ன செய்யுது என்று கேள்வி எழுப்பியதால்தான் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவு என்று உன் விடியல் அரசை கேள்வி கேளு மகளிர்க்கு தனியாக பப் பார் திறந்து சாதனை செய்த திராவிட மாடல் விடியல் அரசு


Svs Yaadum oore
மே 12, 2024 16:06

ராஜஸ்தான் ஜோத்பூரில் மருந்து தொழிற்சாலையில் போதைப்பொருட்கள் தயார் செய்து விற்பனையாம் ஜோத்பூர் பாகிஸ்தான் மிக அருகில் உள்ள நகரம் எல்லை பகுதியில் பாகிஸ்தான் போதை மருந்துகள் இந்தியாவுக்குள் நுழைத்து சீரழிவு வடக்கனுக்கு மக்கள் மேல் அக்கறை உள்ளதால் அங்குள்ள போலீஸ் பிடிக்கிறது ஆனால் மகளிர்க்கு மது விற்பனை கூடம் நடத்தும் தமிழ் நாட்டில் எந்த நடவடிக்கையும் இல்லை இப்போதுதான் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாம்


Velan Iyengaar
மே 12, 2024 16:56

நாட்டின் போதைப்பொருள் நுகர்வு குறித்து மாநில அளவு ஒப்பீட்டை பார்த்து புத்தி தெளி நாட்டில் போதைப்பொருள் புழங்கவும் அளவு குறித்த மாநில அளவு ஒப்பீடு இருக்கு உள்துறை ஒன்றிய அரசின் இலாக்கா அளித்த ஒப்பீடு அதை படித்து தெளி உனக்கு நீ வாழும் இடம் குறித்த அருமை தெரியவே தெரியாதுஒண்ணுக்கும் உதவாத கேடுகெட்ட உயர்ஜாதி உருப்படி தமிழகத்தை ஆளும் நிலை இருந்தால் இந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்திருந்தால் நீ இப்படி கருத்திடுவாயா ???


மேலும் செய்திகள்









புதிய வீடியோ