வாசகர்கள் கருத்துகள் ( 13 )
போடா முட்டாபய திருவள்ளுவரைப்பற்றி பேச உனக்கென்ன தகுதி முனடம்.
WHY NOT IT BE BUILT IN ANY ONE OF THE NORTHERN STATES IN INDIA ITSELF? WHAT IS THE IMPEDIMENT? DO THE NORTH INDIAN PEOPLE OBJECT TO IT? THEN ANYBODY MAY DOUBT THAT BLACK MONEY COULD BE DUMPED THERE IN THIS GUISE.
அம்மணி இப்போவாவது திரு வாய்யா தீரத்தீனிகளே. இப்போ இருக்கிற துறையில் தமிழகத்துக்கு எவ்வளவோ பண்ணி இருக்கலாம். நீங்கள் பிறந்த மதுரைல எய்ம்ஸ் இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய் இருக்கலாம். மாநிலம் மாநிலமாக கை ஏந்தி உங்கள் MP தக்க வச்சுக்கிறதுக்கு மதுரை வளம் ஆக்கினாள் கண்டிப்பாக மதுரைல இருந்ததே தேர்ந்து எடுக்கலாம். முயற்சி செய்தல் மோடி கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார். இதை எல்லாம் உங்களுக்கே தெரிந்து இருக்க vendum.
ஒருவேளை இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் கலந்து கொள்ளத்தான் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் துரைமுருகன் சிங்கப்பூர் சென்றுள்ளாரோ.....
வாழ்த்துக்கள் அய்யா .......
சிலர் இன்னமும் தூக்கத்திலேதான் இருக்கிறார்கள், திருக்குறளுக்கு தெளியுறை ,குமரியில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும் பார்த்திருக்கவோ கேட்டிருக்கவோ மாட்டார்கள் , தட்டி எழுப்பிவிட வேண்டும்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை அமைக்க முதல் குரல் கொடுத்தது RSS தலைவர் ஏக்நாத் ரானடே. மது ஆலைகளை நடத்தும் திமுக வுக்கு அதில் பெருமை கொள்ளும் உரிமையில்லை.
சைனாவில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் தமிழக அரசு அமைக்கலாம்.
இப்பொழுது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திருட்டு திமுக கருணாநிதி மையம் அமைக்க முட்படுவார்கள். இடம் கிடைத்தால் ஒரு நூறு கோடியில் கருணாவுக்கு சிலையும் வைப்பார்கள். ஆனால் தமிழை, திருக்குறளை, திருவள்ளுவரை வளர்க்க ஒரு முயற்சியும் எடுக்கமாட்டார்கள்.
வள்ளுவர் சிலையையும் வள்ளுவர் கோட்டத்தையும் பத்தாண்டுகளாக சீரழிய விட்டவர்களை விட்டு விட்டு இப்போது சீரமைக்கும் வேலைகள் எண்பத்து ஐந்து கோடியில் நடந்து வருவது தெரியாமலே உளறுவானேன்?
பிரதமர் மோடி அவர்களுக்கு அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசுக்கு வயிறு எரிவது உறுதி அநேகமாக திமுகவின் அல்லக்கையான பாம்பாட்டி RS.பாரதியை விட்டு இதற்கு எதிராக ஏதாவது வன்ம கருத்தை நாளைக்குள் வெளியிட வைப்பார்கள்.