உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வென்ற வி.ஐ.பி., / உருண்ட தலைகள்

வென்ற வி.ஐ.பி., / உருண்ட தலைகள்

டேட்டாலேப் : ரிசல்ட் செய்திக்கு... ––––– வென்ற வி.ஐ.பி.,கள் ––––– கேரளா * பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் – கேரள முதல்வர் தொகுதி : தர்மடம் * சாண்டி உம்மன், காங்., – முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மகன் தொகுதி : புதுப்பள்ளி * ராஜிவ் சந்திரசேகர், பா.ஜ., – மாநில தலைவர் தொகுதி : நேமம் * ரமேஷ் சென்னிதலா, காங்., – முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தொகுதி : ஹரிபத் * வி.டி.சதீசன், காங்., – எதிர்க்கட்சி தலைவர் தொகுதி : பரவூர் சன்னி ஜோசப், காங்., – மாநில தலைவர் தொகுதி : பேராவூர் -----------––––––––––––––––––––––––––––––––––––––––––––––– புதுச்சேரி * என்.ரங்கசாமி, என்.ஆர்.காங்., – முதல்வர் தொகுதி : தட்டான்சாவடி * சிவக்கொழுந்து, என்.ஆர்.காங்., – முன்னாள் சபாநாயகர் தொகுதி : லாஸ்பேட்டை * மல்லாடி கிருஷ்ணராவ், என்.ஆர்.காங்., – முன்னாள் அமைச்சர் தொகுதி : ஏனாம் * நமச்சிவாயம், பா.ஜ., – உள்துறை அமைச்சர் தொகுதி : மன்னாடிபேட்டை * ஜோஸ் சார்லஸ் மார்டின், ல.ஜ.க., தொகுதி : காமராஜ் நகர் ––––––––––––––––––––––––––––––––––––– அசாம் * ஹிமந்த பிஸ்வா சர்மா, பா.ஜ., – முதல்வர் தொகுதி : ஜலுக்பரி * பிரத்யுத் பர்டோலி, பா.ஜ., – முன்னாள் அமைச்சர் தொகுதி : திஸ்பூர் * புபன் குமார் போரா, பா.ஜ., – முன்னாள் காங்., தலைவர் தொகுதி : பிபுரியா ––––––––––––––––––––––––––– மேற்கு வங்கம் * மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்., – முதல்வர் தொகுதி : பாபனிபூர் * பிப்லப் மித்ரா, திரிணமுல் காங்., – நுகர்வோர் நலன் அமைச்சர் தொகுதி : ஹரிராம்பூர் * ரத்ன தேபாந்த், பா.ஜ., – பாலியல் துன்புறுத்தலில் பலியான மருத்துவ மாணவியின் தாயார் தொகுதி : பனிஹாட்டி * திலிப் கோஷ், பா.ஜ., – மாநில முன்னாள் தலைவர் தொகுதி : காரக்பூர் சடார் * சுவேந்து அதிகாரி, பா.ஜ., – மாநில பா.ஜ., தலைவர் தொகுதி : நந்திகிராம் –––––– உருண்ட தலைகள் –––– கேரளா * ஷைலஜா, மார்க்சிஸ்ட் – முன்னாள் அமைச்சர் தொகுதி : பேராவூர் * வீணா ஜார்ஜ், மார்க்சிஸ்ட் – சுகாதார துறை அமைச்சர் தொகுதி : ஆரன்முளா * ஜார்ஜ் குரியன், பா.ஜ., – மத்திய இணையமைச்சர் தொகுதி : பூன்ஜர் * கும்மனம் ராஜசேகரன், பா.ஜ., – மிசோரம் முன்னாள் கவர்னர் தொகுதி : ஆரன்முளா * முரளிதரன், பா.ஜ., – முன்னாள் மத்திய அமைச்சர் தொகுதி : கழகோட்டம் ––––––––––––– புதுச்சேரி * வைத்தியலிங்கம், காங்., – புதுச்சேரி காங்., தலைவர் தொகுதி : லாஸ்பேட்டை * கந்தசாமி, காங்., – முன்னாள் அமைச்சர் தொகுதி : எம்பலம் * சாமிநாதன், த.வெ.க., – முன்னாள் எம்.எல்.ஏ., தொகுதி : லாஸ்பேட்டை *சிவா, தி.மு.க., – எதிர்க்கட்சி தலைவர் தொகுதி : வில்லியனுார் –––––––––––––––– அசாம் * கவ்ரவ் கோகாய், காங்., – மாநில தலைவர் தொகுதி : ஜோர்ஹாட் * தேபபிரதா சைகியா, காங்., எதிர்க்கட்சி தலைவர் தொகுதி : நஜ்ரியா –––––––––––––––––– மேற்கு வங்கம் * சந்திரிமா பட்டாசார்யா, திரிணமுல் காங்., – சுகாதாரத்துறை அமைச்சர் தொகுதி : டும் டும் அட்டர் * ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்., – மாநில முன்னாள் காங்., தலைவர் தொகுதி : பஹரம்பூர் –––––––––––––– -----------------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !