உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காளஹஸ்தியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வழிபாடு

காளஹஸ்தியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வழிபாடு

காளஹஸ்தி சிவன் கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமி தரிசனம் செய்தார்.காளஹஸ்தி சிவன் கோவிலில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ