உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 மணி நேரத்தை தாண்டியது ஹசாரே உண்ணாவிரதம்

100 மணி நேரத்தை தாண்டியது ஹசாரே உண்ணாவிரதம்

புதுடில்லி: வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் ஹசாரேவின் போராட்டம் 100 மணி நேரத்தை தாண்டியது. தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஹசாரே, எனக்கென்று குடும்பமில்லை. இந்த தேசத்தை சேர்ந்த மக்களை எனது குடும்பத்தினர். தற்போது நடைபெறும் போராட்டம் 2வது சுதந்திரத்திற்கான போராட்டம். எங்களது போராட்டம் லோக்பால் மசோதாவுடன் முடிவடைந்து விடாது என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை