வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒரு வழக்கு மீது நீதி தீர்வு காண, ஒரு மனு மீது நிர்வாகம் உத்தரவிட கால நிர்ணயம் செய்ய வேண்டும். உள்நோக்க கால தாமதம் மீது நடவடிக்கை எடுக்க அதிகார அமைப்புகள் வேண்டும். அது வரை நீதி, நிர்வாகம் அரசுக்கு மக்களுக்கு உதவாது. தனக்கு தானே உதவி கொள்ளும்.
if accused can come out of crime through bail then all courts in India is corrupted
பிஜேபி அரசு முறையாக கண்காணித்து செய்ய தவறியதை மறைத்து எதிராளிகளை குறி வைத்து குற்றம் சுமத்தும் வஞ்சம் புரிகிறது....?? எங்கும் எதிலும் புல்லுருவிகள் விஷமிகள் ஊடுருவதான் செய்கிறார்கள் ...??
இந்த நாட்டில் வழக்கறிஞ்சர்களும் நீதிபதிகளும் விரும்பும்போது மட்டுமே வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.எத்தகைய சட்டம் இயற்றினாலும் அவர்களுடைய விருப்புரிமைகளை தவறாக பயன் படுத்துவதன் மீது நடவடிக்கை எடுக்காத வரை சட்டங்கள் ஏட்ட்டளவிலேயே இருக்கும்.சட்டம் இயற்றுபவர்களுக்கு இது தெரிந்திருந்தும் அவர்கள் மீதான குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பது இல்லை.
கரப்பான் பூச்சிகள் இது பற்றி வாயு திறக்காது.அவர்களின் குறி ஹிந்து மதம் பாஜக மோடி அவ்வளவு தான்.ஜார்ஜ் சோரஸ் ஃபோர்டு நிதி விளையாடுகிறது
ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் ஒன்று உடைந்து பல காலம் ஆகி விட்டது. குறைந்தபட்சம் அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்கவேண்டும் என்ற சட்டத்தை கூட அவர்கள் மதிப்பது இல்லை. நீதித்துறையை சீர்திருத்தவில்லை என்றால் நாடு நாசமாவது நிச்சயம்.
காலம்தாழ்ந்த நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது எல்லோரும் அறிந்ததே .அதனால் அரசு நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை காலம்தாழ்த்தாமல் விசாரித்து நீதிவழங்க தற்காலிகமாக நீதிபதிக்ளின் ஒய்வு வயதை இன்னும் இரண்டு முதல் ஐந்து வருடங்களுக்கு உயர்த்தலாம் .புதிய நீதிபதிகளை நியமிக்கலாம் .உச்சநீதிமன்றத்திற்கும் உயர்நீதிமன்றங்களுக்கும் இடைப்பட்ட மறுசீராய்வுcourts of appeal நீதிமன்றங்களை ஏற்படுத்தலாம் .