வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் ன்னு அவங்க சொல்றது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவதற்குச் சமம் ..... No more foul play Pakistan.
[பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரஷ்யா மற்றும் சீனா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.] கைய ஓங்குறதுக்கு முன்னாடியே இம்புட்டு கதர்றானே ?? ஆனா பக்கோடாஸ், பக்கோடாஸ் ன்னு இங்கே கதறும் அறிவாலய எடுப்ஸ் யூட்யூப் தடைக்கே ஏன் இப்படி கதறுறீங்க ன்னு பாக் ஐ கேட்கலாமே ??
ஆம் ... உண்மைதான் ..... Trust dismantled, withdrawal is justified: Top geostrategist says India right to suspend Indus Water Treaty பிசினஸ் டுடே யில் வெளிவந்த கட்டுரை .... ஆங்கிலம் படித்து புரிந்துகொள்ளத் தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளலாம் ....
2021ல் சீன செயலிகளை முடக்கம் செய்தது போன்ற நல்ல நடவடிக்கை. அருமையான முடிவு
பொய்பரப்ப வாய்ப்பு என்வதால் செய்திருக்கிறார்கள் .... அவர்கள் சைபர் தாக்குதலும் தொடங்கியிருப்பார்கள் ...
தமிழ்நாட்டிலும் உங்கள் அதிரடி நடவடிக்கை தேவைப்படுகின்றது. இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் வெளிப்படையாகவே பேசுகின்றார்கள். தமிழ் பெயரில் நடமாடும் இந்த தேச விரோதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு என்ன செய்கின்றதோ அதையே பயங்கரவாதிகள் காஷ்மீரில் செய்கின்றார்கள் என்று ஓய்வு பெற்ற IAS அதிகாரி பேசுகின்றார். பாகிஸ்தான் என்று குறிப்பிடாமல் பயங்கரவாதிகள் என்று அழைக்கும்படி விசிக வலியறுத்துகின்றது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு நல்லதல்ல. முஸ்லிம்கள் அரசுக்கு ஆதரவு தந்தாலும் இவர்கள் அவர்களைத் தூண்டி விட்டு அரசியல் லாபம் பார்ர்கின்றார்கள்.
வாவ்.. அற்புதமான பதில் தாக்குதல் ... பாக்கிஸ்தான் இந்நேரம் பயந்து இருக்கும், வெலவெலத்து போயிருக்கும் .. உளறி கொண்டிருக்கும்....
அய்யோ... அய்யய்யோ... இப்படி ஒரு வாரமா அடிமேல் அடின்னு அதிரடியா குடுத்தா அவனுவ சோத்துக்கு என்ன பண்றது???
உன் வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து குடுக்கலாம்..
விவேக் .... விருந்தாளிங்க ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணிட்டா ????