வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பைத்தியக்காரனுங்க. ஆந்திராவில் குடித்து இறந்துவிட்டு ₹ 10 லட்சத்தை இழந்துவிட்டார்கள்!
absolutely correct
போதை தரும் எந்த வாஸ்தும் நல்லதல்ல - பொதுமக்களில் வாழ்வை சீரழிக்கும். சாராயத்தை வைத்து வாழ்வாதாரம் என்பதும், கள்ளை வைத்து வாழ்வாதாரம் என்பதும் ஒரே வித பிரச்சினைதான்.
எங்கே நாம் தமிழர் தும்பிகளும் சீமானும்? கத்துக்குட்டிங்க. திராவிட ஒழிப்பு, இலவசம் எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முருகன் வழிபாடு என்ற பிஜேபி கொள்கைகளை அப்படியே காபி அடித்து பேசுவது தான் சீமான் கொள்கை. தங்கத்தை விட கவரிங் பளபளக்கும் என்பதை போன்று சீமான். சீமானுக்கு போடும் ஒட்டு, திமுகவிற்கு போடும் ஒட்டு.
விடியல் அல்லக்கை ஊடகங்கள் அங்கு பா ஜ அரசு இருந்தால் தான் நாங்க பொங்குவோம். காங்கிரஸ் அரசு என்பதால் கண்டுக்க மாட்டோம்
அடடே. அங்கு. காங்கிரஸ் அரசாமே. ராகுல் நேரடியா போய் காப்பத்தனும்
இனி கள் வேண்டவே வேண்டாம் என்று தற்போதய அரசுக்கு நல்ல காரணம் கிடைத்தது.