வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சொந்த கருத்து எதுவும் இல்லாமல் மற்றவர்கள் கருத்துக்களை குறை சொல்வதற்காகவே சில பேர் சுற்றி வருகின்றனர்.
நீர்மூழ்கி கப்பல் இல்லை. இது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல். Anti Submarine Ship
இதுதான் உங்க ஊர்ல நீர்மூழ்கி கப்பலா. உங்களுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை. அதிமுகவ மேல் வன்மத்தை கக்குவதுதான் உங்களுக்கு நல்லா வருமே. அந்த வேலையை பார்க்க வேண்டியது தானே. உங்கள நம்பிய அண்ணாமலையை இப்படி கை விட்டு விட்டீர்களே.
இணையத்தில் ஏதோதோ கருத்துப்பதிவிட வேண்டும் என்று சிலபேர் சுற்றுவார்கள் போல