உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை: 3 பேருக்கு மரண தண்டனை

மே.வங்கத்தில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை: 3 பேருக்கு மரண தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் 10ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 கயவர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் ராஜ்கன்ஜ் பகுதியில், கடந்த 2020ம் ஆண்டு 15 வயதான மாணவியை, குற்றவாளிகளில் ஒருவன், இரண்டு நண்பர்கள் உதவியுடன் கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தனர். உடலை கழிவுநீர் தொட்டியில் போட்டு மறைத்தனர். இது தொடர்பாக 20 முதல் 27 வயதான 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஆட்கடத்தல், பலாத்காரம், கொலை, ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.இது தொடர்பாக சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிவில் 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கண்ணன்
ஜூலை 11, 2025 10:36

குற்றவாளிகளின் பெயர்களை வெளியிடகூடாது என மே வங்க அரசு தெரிவித்துள்ளதா?


அப்பாவி
ஜூலை 11, 2025 10:03

பத்து நாளில் தூக்கில் போடலைன்னா, கருண மனு, புள்ளக்குட்டிக்காரன், வயசான அப்பா, அம்மா இருக்காங்கன்னு உருட்டி விடுதலை ஆயிடுவாங்க. நம்ம நீதித்துறையின் கேவலமே இதுதான்.


D Natarajan
ஜூலை 11, 2025 08:11

மரண தண்டனை நிறைவேறுமா. நிச்சயமாக நடக்காது. குறைந்தது 20 ஆண்டுகள் ஆகலாம் . ராஜிவ் கொலையாளிகள் , மரண தண்டனை அடைந்தவர்கள் விடுதலை ஆகி விட்டார்கள். இந்தியாவின் நீதி துறை உலகிலேயே மோசமானது


தாமரை மலர்கிறது
ஜூலை 11, 2025 00:43

மம்தாவின் ஆட்சி மமதையான ஆட்சி.


m.arunachalam
ஜூலை 10, 2025 23:33

அந்த டாக்டர் வழக்கில் ஏன் ஆயுள் தண்டனை ? எல்லாம் வினோதமாக உள்ளது .


aaruthirumalai
ஜூலை 10, 2025 22:38

தூக்கிலிட பத்து வருட ஆகுமா மூன்று மாதம் ஆகுமா


r.thiyagarajan
ஜூலை 10, 2025 22:26

நேரம் வீணாக்காமல் உடனே தூக்கிலிடவேண்டும் கயவர்களை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை