உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.,யில் ஹிந்து மதத்திற்கு மாறிய 30 இஸ்லாமியர்கள்

ம.பி.,யில் ஹிந்து மதத்திற்கு மாறிய 30 இஸ்லாமியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்துார் : மத்திய பிரதேசத்தில் 14 பெண்கள் உட்பட 30 பேர், முஸ்லிம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு சட்டப்படி மாறினர்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, சாஜா சன்ஸ்கிருதி மன்ச் என்ற ஹிந்து அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சார்பில் நேற்று அங்குள்ள விநாயகர் கோவிலில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.இதில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 14 பெண்கள் உட்பட 30 பேர், வேத மந்திரங்கள் முழங்க, ஹிந்து மதத்திற்கு சட்டப்படி மாறினர். இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சாம் பாவ்ரி கூறுகையில், “மத்திய பிரதேசத்தில் உள்ள மத சுதந்திர சட்டம் 2021ன் படி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 30 பேர் ஹிந்து மதத்திற்கு மாறினர்.அவர்கள் அனைவரும், மாவட்ட நிர்வாகத்தில் முறைப்படி இதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இதில், எந்த விதிமீறலோ, கட்டாயப்படுத்தியோ மதமாற்றம் நிகழவில்லை,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

canchi ravi
ஜூன் 29, 2024 19:41

வாழ்க வளமுடன்


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 14:51

முஸ்லிம்களாக மதம் மாறிய ஹிந்துக்களுக்கும் இடஒதுக்கீடு அறிவித்த ஸ்டாலின் அரசு . அப்படி மதம் மாறியவர்கள் முஸ்லிம் மதத்தில் தாங்கள் விருப்பப்பட்ட சாதியாக கூறி சாதிச்சான்று பெறலாம்


kantharvan
ஜூலை 05, 2024 16:10

எங்களுக்கு மிக பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா? காலமெல்லாம் நாங்கள் யாருடைய வளர்ச்சி முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்தோமோ?? அவர்களெல்லாம் இப்போது எங்களுக்கு எதிரான அணியில் முன்வரிசையில் நிற்கிறார்கள் .. நாங்கள் எங்கள் எதிரிகளை தாக்க முனைந்தால் கூட எங்கள் முன்னாள் நண்பர்களே முதலில் பலியாவார்கள் இதை தெரிந்தே நாங்கள் யாரையும் தாக்க கூட முனையவில்லை இது எங்களின் எதிரிகளுக்கு சிறிய வெற்றிதான்.


J.Isaac
ஜூன் 29, 2024 14:20

அனைவரும் முதலில் குருவாயூர் ,அயோத்தி கோவிலுக்குள் செல்ல முடியுமா?


xyzabc
ஜூன் 29, 2024 13:47

Hope it happens in TN too. It can prove to be a set back for anti sanadhanis and anti Hindu regime that build the vote bank on religious grounds.


Rejeesh Kumar
ஜூன் 29, 2024 13:47

சின்ன மேளம் சாதி


Arumugam Kalaichelvan
ஜூன் 29, 2024 12:11

அனைவரையும் எந்த சாதியில் சேர்த்தீர்கள்


Svs Yaadum oore
ஜூன் 29, 2024 11:18

இவர்களை ...எங்கே காணோம் ??....


venugopal s
ஜூன் 29, 2024 11:05

ஹிந்துவாக மதம் மாறிய பிறகு எந்த ஜாதியில் சேர்த்துக் கொண்டனர் என்பதையும் சொல்லி இருந்தால் நன்றாக இருக்குமே!


தமிழ்வேள்
ஜூன் 29, 2024 11:04

..அப்புறம் பாருங்கள் .. எங்கள் சாதியே கிடையாது -


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 29, 2024 09:39

"எங்கள் மத்தில் சாதி, சமூக வேறுபாடுகள் இல்லை .... அனைவரும் சமம் என்று சொல்பவன் ஏன் இட ஒதுக்கீடு வேண்டும்???


kantharvan
ஜூலை 21, 2024 21:05

சார் அந்த 10 %


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி