வாசகர்கள் கருத்துகள் ( 13 )
Retired PSU utives and workmen are getting very poor pension from Rs.1000 to 3000 only even after 35 years of continuous service. Various cases were pending in almost all the high courts in India. Is it not known to Judges. When it comes to them it is blood, to others Tomato chutney?
Law and order must to all..
All Govt employees need pension .if not pls avoid all govt employees . Don’t give only for retired judges…
மத்திய மாநில அரசு ஊழியர்கள் பெறும் சம்பளமே அவர்களுக்கு பென்ஷன் மாதிரிதான், இது தவிர கிம்பளம் வேறு, அதுவும் ரயில்வே ஊழியர்களென்றால் கேட்கவே வேண்டாம், அவர்களுக்கு ஆயுட்காலம் வரை குடும்ப இலவச ரயில் பிரயாணம், போனஸ் , இறப்புக்குப் பின் உயிருடன் இருக்கும் துணைவருக்கு இலவச ரயில் பிரயாணம், பென்ஷன் இவை.வியர்வை சிந்தி உழைக்கும் தனியார் ஊழியர்களுக்கு இவை எதுவும் கிடையாது, ஆனால் அவர்கள் கொடுக்கும் வரிப்பணம் இவர்களுக்கு. ஏனிந்த பாரபக்ஷம் ?
இவங்க பென்ஷன் கேஸ் சுப்ரீம் கோர்ட்டில்விசாரணை க்கு பதில் ஹைகோர்ட்டில் 10 /15 வருடம் ஒத்தி வச்சு விசாரிக்க வேண்டும்
பாக்கி வெச்சுருக்கிற கேசுங்களுக்கு இந்த பென்சனே அதிகம்.
It is not enough
எத்தனையோ கோடி தனியார் வேலை செய்பவர்களுக்கு பென்சன் கிடையாதே... அதையெல்லாம் இவர்கள் கணக்கில் கொள்வார்களா?
இவனுங்களே நீதிபதிகளை நியமிச்சுக்கிட்டு இவனுங்களே சம்பளமும் பென்ஷனும் நியமிச்சுகிட்டு...இடதுசாரி தீவிரவாத மக்கள்விரோத ஏகாதிபத்திய ஆணவப்போக்கு கொண்ட கொலீஜியம் முறை அறவே ஒழிக்கப்படவேண்டும்.
2 லட்சம் காசோலை ரிட்டன் கேஸ் 5 வருசமா நடக்குது ஏமாத்துனவன் கோர்டுகே வருவதில்லை அவன்மேல் எந்த நடவடிக்கையும் இல்லை சம்பளம் கொடுப்பதே வீண் செலவு