உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதரசாவில் 40 சிறுமியர் டாய்லெட்டில் அடைப்பு

மதரசாவில் 40 சிறுமியர் டாய்லெட்டில் அடைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கிய மதராசாவில் நடந்த ஆய்வின்போது, கழிப்பறையில் அடைக்கப்பட்டிருந்த 40 சிறுமியரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். உத்தர பிரதேசத்தில் பஹ்ரைச் மாவட்டத்தின் பஹால்வாரா பகுதியில் உள்ள மூன்றடுக்கு கட்டடத்தில், மதரசா எனப்படும் இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் பள்ளி சட்டவிரோதமாக இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட துணை கலெக்டர் அஸ்வினி குமார் பாண்டே தலைமையில் அதிகாரிகள், அக்கட்டடத்தில் ஆய்வு செய்ய நேற்று முன்தினம் சென்றனர். இதையறிந்த மதரசா நிர்வாகிகள், ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போலீசார் உதவியுடன் அக்கட்டடத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மாடியில் இருந்த கழிப்பறை பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, கழிப்பறையை போலீசார் உடைத்தபோது உள்ளே ஏராளமான சிறுமியர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு அச்சத்துடன் இருந்த, 9 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 40 சிறுமியரையும் அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பஹால்வாரா பகுதியில் இந்த மதரசா, மூன்று ஆண்டுகளாக அரசின் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மதரசா நிர்வாகிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Umm Hunain
செப் 27, 2025 01:04

உங்க வேலை என்னமோ அதா பாருங்க தேவ இல்லாம தீவிரவாதம் அது இது னு இஷ்டத்துக்கு பேசாத


Tetra
செப் 27, 2025 05:55

பொறக்கும் போதே தீவிரவாதியா பொறக்கறவனை வேற என்ன்னு சொல்வ


இப்படிக்கு மதசார்பற்றவன்
செப் 26, 2025 16:47

இது மதசார்பற்ற அரசு அப்படி என்றால் என்ன பொருள் என்றால் சிறுபான்மையினருக்கு எல்லா உரிமையும் கிடைக்க வேண்டும் அப்படி என்றால் என்ன பொருள் என்றால் சிறுபான்மையினர் என்ன செய்தாலும் பெரும்பான்மையினர் அதை கண்டுக்கக்கூடாது அதை கண்டித்தால் அது சிறுபான்மையினரை கொடுமைப்படுத்துவதாக பொருள்


SULLAN
செப் 28, 2025 04:29

அந்த சலுகை என்னனு சொல்றீங்களா??


c.mohanraj raj
செப் 26, 2025 13:45

அரசே பள்ளிகளை நடத்தும் பொழுது இந்த மதராசாக்கள் எதற்கு தீவிரவாதத்தை பயிற்றுவிப்பதற்காகவா இதை முதலில் இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும்


கத்தரிக்காய் வியாபாரி
செப் 26, 2025 13:16

இது என்ன கொடுமை


zahirhussain
செப் 26, 2025 12:08

தினமலரைத்தவிர வேறு எதிலும் இந்த செய்தி பற்றிய எந்த தகவலும் இல்லையே?


Ganapathy Subramanian
செப் 26, 2025 13:05

சிறுபான்மையினரைப்பற்றிய செய்திகளை மீதமுள்ள பத்திரிகைகள் கண்டுகொண்டு செய்தி வெளியிட்டால் அப்புறம் விடியா கட்சியினரின் ஆட்டோக்களுக்கு யார் பதில் சொல்வது? அவங்கெல்லாம் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா?


ram
செப் 26, 2025 11:33

முதலில் இந்த மதரஸாக்களை அரசு தடை செய்ய வேண்டும் அங்கு பயின்று வெளி வரும் மாணவ மாணவிகள் ஒரு மாதிரியான மத தீவிரவாதிகள் அல்லது மன நோயளிகளால் இருக்கிறார்கள்.


SULLAN
செப் 28, 2025 04:30

வேத பாட சாலையில் படித்தவர்களை விடவா??


Manu manu
செப் 26, 2025 11:24

இதற்கு ஒரே சிவில் சட்டம் தான் தீர்வாக அமையும்


Manu manu
செப் 26, 2025 11:22

இதெற்கெல்லாம் ஒரே தீர்வு அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் தான் தீர்வாக அமையும்.


Rathna
செப் 26, 2025 11:05

உலகம் முழுவதும் தீவிரவாதத்தின் பிறப்பிடம்.


karthik
செப் 26, 2025 10:02

இதிலிருந்து மக்களை காப்பாற்றினால் தான் உலகம் நிம்மதியாக இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை