வாசகர்கள் கருத்துகள் ( 4 )
100 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்து விட்டு போங்கள். காங்கிரசுக்கு சாதி, மத பிரிவினை கணக்கெடுப்பு பின் தேவைப்படாது? முற்பட்ட பிரிவு தனியார் நிறுவனம், சுய தொழில் அல்லது வேலை வழங்கும் வெளி நாடுகள் உதவி போதும். போட்டி தேர்வு போதும். திராவிடர், காங்கிரஸ் ஆட்சி காலம் களப்பிரர் ஆட்சியின் இருண்ட காலம். நீதிமன்றம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் அரசியல் பார்வை மாற வேண்டும். இதுவரை இட ஒதுக்கீட்டில் கல்வி, வேலையில் பலன் அடைந்த சாதி / மத பெயர் விவரம் வெளியிட வேண்டும். அப்போது தான் உண்மை புரியும்.
சுதந்திரம் வாங்கி 75 வருசம் ஆனாலும் இன்னும் 42% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இதைவிட கேவலம் ஒன்றும் இல்லை. அதுவும் சாதிய வைத்து பிற்படுத்தப்பட்டோர்... பொருளாதார அடிப்படையில் இல்லை. ஓட்டு பச்சை
தெலிங்கானாவில் சட்டசபை வாசலில் அராபிக் /உருது எத்தனை எம்எல்ஏ க்களுக்கு தெரியும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் ஆண்டால் இது போன்ற அணைத்து அக்கிரமங்களை அரங்கேறும்..
முஸ்லிம் உட்பட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 56.33 சதவீதம் இருப்பது தெரிய வந்தது. இதில் கிறிஸ்துவர்கள் வரவில்லையா ?