உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் வாகனம் கவிழ்ந்து 5 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீரில் வாகனம் கவிழ்ந்து 5 ராணுவ வீரர்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ஹரோயோ பகுதியில் இந்த விபத்து நடந்தது. பனோய் என்ற இடத்திற்கு 18 வீரர்களுடன் சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t4urufvu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சம்பவத்தில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிர் இழந்த நிலையில், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Azar Mufeen
டிச 25, 2024 11:07

இது மாதிரி விபத்துகள் தீவிரவாதிகள் நம் நாட்டிற்குள் வரும் போது நிகழ்வதில்லையே? இறைவனின் கோழைத்தனம்


RAMAKRISHNAN NATESAN
டிச 24, 2024 20:40

மிகவும் வருந்தத்தக்கது தியாகிகளின் இம்மரணம் .... தீவிரவாதிகளுடனான போரில் அவர்களைக் கொன்றுவிட்டு இப்படியா விபத்தில் மரணிக்க வேண்டும் ????


நிக்கோல்தாம்சன்
டிச 24, 2024 20:36

வேதனையா இருக்கு


பெரிய ராசு
டிச 24, 2024 21:16

மிகக்கொடுமை ஆழ்ந்த அனுதாபங்கள் , கொடியவர்கள் கூடாரத்தை அழிக்கும் நேரத்தில் நம்மவர்கள் மரணம் தாளமுடியாத சோகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை