வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த பெண் மம்தாவின் பூர்விகத்தை தீர விசாரிக்கவேண்டும்.கூட்டிக்கழித்து பார்க்கும் போது பாகிஸ்தானின் அல்லது பங்களாதேஷின் மர்ம மதத்தின் உளவாளியாகவும் அமெரிக்க ஏஜென்டாகவும் இருக்கவேண்டும். பிராமண பெண்ணாக இருந்துகொண்டு இப்படி அரக்கமனம் துர் நடத்தையும் பெற்ற தேசப்பற்று அற்றவராக இருப்பது வாய்ப்பே இல்லை.
6688 Companies Left West Bengal in the last 14 Years Where did the companies go? Maharashtra 1308, Delhi 129, Uttar Pradesh 879, Chhattisgarh 511, Gujarat 423, Rajasthan 333. This represents lost jobs and economic decline in West Bengal.
மேற்கு வங்கத்தில் வன்முறை பெண் கொடுமை தவிர வேறு ஒன்றும் இல்லை. கம்யூனிஸ்ட் ஆட்சி பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு மோசமாகி விட்டது. மம்தா வாய்ச்சொல் வீரர். பெங்காலி பெருமை மட்டும் பேசி முன்னேற்றம் தொழில் வளர்ச்சி கொண்டு வர முடியுமா. தமிழகம் போல் உணர்ச்சி அரசியல். ஊழல் பரவி கிடக்கிறது.
சீனாவின் துயரம் மஞ்சள் ஆறு. வங்காளத்தின் துயரம் ...பதவி வெறி கள்ள குடியேறி களின் ஓட்டு...
அந்த வரிசையில் அடுத்தது தமிழகம் தான். மக்களுக்கு இலவசம், மீடியாவுக்கு கவனிப்பு, சினிமா நம் கையில். இது போதும் ஆட்சியை பிடிக்க வளர்ச்சி யாருக்கு வேண்டும்.
இந்த அம்மா ரயில்வே அமைச்சராக இருந்த பொது ரயிலில் வேகம் எதற்கு அதகரிக்கணும் என்று சொல்லி அதிவேக புல்லட் ரயில் ப்ரொஜெக்ட்டை நிறுத்தி விட்டார். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அந்த நாட்டின் producivity முக்கியம் என்று இவருக்கு தெரியாது. நாட்டை ஏழ்மை, வறுமையில் வைத்து அதிகாரத்தில் இருக்கணும் என்ற சித்தாந்தத்தில் இருப்பவர். மேற்கு வங்கத்தை சுடுகாடு ஆக்கி ஆள்பவர் மம்தா. ஒரு காலத்தில் நாட்டில் இருந்த பெரும்பாலான சிந்தனையாளர்கள் வங்காளிகள். இப்போ வறுமையில் வாழ்ந்து சிந்தனை திறனை இழந்து விட்டார்கள்..
இதனால் வேலை இழந்தவர்களும், பங்களாதேஷ் குடியேறிகளும் சமூகத்தில் தீய செயல்களை செய்ய ஏதுவாக அமையும். மம்தாவுக்கு உடனே மக்கள் கொடுக்க வேண்டும் கல்தா.
West Bengal once theecame waste bengal in TMC ruling is a clear proof.
வறுமை, பயம், வேற்றுமையை உருவாக்கி பிளவுகள் உண்டாக்கும், ஆகியவை கால்டுவெல் அவர்களின் இந்திய கோட்பாடுகள். இவற்றை மம்தா பானர்ஜி சிறப்பாக செய்து வருகிறார்
முண்டங்கள் ஆண்டாள் மூழ்கித்தான் போகும் மாநிலம் அதற்கு மம்தாவே உதாரணம்