வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஓன்லி BJP
குல்லா முல்லா க்கள் பாஜக ஜெயிக்க விடுவார்களா ?
கெஜ்ரிவால் வெற்றிபெறுவார்,
I am from Delhi. Its hard to believe thath BJP will win . According to the local sentiments, AAP will form the government again. They have done really good in Health and Education areas.
I am also from Delhi. During 2024 LS election AAP and Congress lost very badly. BJP clean sweep in the last 3 LS election. This time BJP is giving tough fight to AAP. It is not a cake walk for AAP like last assembly election.
கெஜ்ரியின் நம்பிக்கை வீண் போகாது ஒருபோதும் கள்ள குடியேறிகள், பங்களாதேஷ் வாசிகள்,ரொஹிங்கியாக்கள் இவர்கள நம்பித்தான் அவர் சொல்லறாரு ...பாப்போம் என்ன நடக்கபோகுதுன்னு ..ஹிந்துக்களை நம்பி ஒரு பிரயோசனம் இல்ல ...எல்லா மௌலானாக்களுக்கும் கடந்த 15 வருசமா ஆளோன்னுக்கு ரு.2௦௦௦௦/- குடுத்து கரெக்ட் பண்ணி வெச்சிருக்கார் ...அவுங்க கை விடமாட்டாங்க ..இந்தியா பூராவும் இதே நிலைமைதான்...
தாமரை ஆட்சி மலர வாக்கு அளித்த டெல்லி மக்கள் அனைவருக்கும் நன்றி, ஜெய்ஹிந்
இவரின் கட்சி சின்னத்தை இவருக்கு எதிராக மக்கள் கையில் எடுத்துவிட்டார்கள் போலுள்ளது.
நாலாவது முறையா? ஓ அப்போ 2-3 வாட்டி ஊழல் வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் 9 ஆம் முறை முதல்வரா?
ஏல வைகுண்டம்...உன்னைத்தான் அந்த கிருஷ்ணகிரி தலைப்பில் தேடி கொண்டு இருக்கிறோம்..அந்த பக்கம் வாங்க பெரியவரே.
2013 இல் தில்லி மக்கள் பாஜக உட்பட மற்ற அனைத்துக் கட்சிகளின் தராதரம் பார்த்துவிட்டுத்தான் ஆம் ஆத்மியிடம் வந்தார்கள் .... இதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு பலர் நிச்சயம் கருத்தெழுதுவார்கள் ....
இப்போது ஆம் ஆத்மி ஆட்சியை பார்த்து விட்டு தான் மக்கள் வேறு கட்சியை தேடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு கருத்து போடவும்.
//4வது முறையாக கெஜ்ரிவால் மீண்டும்// அய்யகோ உடன் சப்ஜியே இது நியாயமா? முதுகில் குத்திட்டானே இந்த அண்ணா ஹஜாரே டில்லி கஜானாவை போண்டியாக்கி இனாம் கொடுத்ததை தின்று விட்டு இப்படி சப்பாத்தியால் அடித்த பிண்டங்களை போல் மாத்தி வோட்டு போட்டுட்டாங்களே நம் மக்கள் அய்யகோ