உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவனஈர்ப்புக்காக குற்றச்சாட்டு!

கவனஈர்ப்புக்காக குற்றச்சாட்டு!

கர்நாடகாவில் ஓட்டு திருட்டு நடந்ததாக ராகுல் குற்றஞ்சாட்டுவது உண்மையில் ஓட்டு திருட்டுக்காக அல்ல. தன் மீது கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்கான கவன திருட்டு. அவரை எதிர்த்து பேசிய கர்நாடக அமைச்சர் ராஜண்ணாவின் பதவியை கட்டாயப்படுத்தி பறித்துள்ளார்.இது ஜனநாயகத்தைஅவமதிக்கும் செயல். பிரஹலாத் ஜோஷிமத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை