வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சரியான தண்டனை... நம்ம நீதியற்ற நீதிமன்றங்கள் 50 வருடம் கழித்து தண்டனை தருமோ அல்லது அப்பவும் வாய்தா தருமோ...
நாட்டில் சட்டங்கள் எவ்வளவு மோசமாக உள்ளது ??
நீதித்துறை மீது காவல்துறைக்கே கூட நம்பிக்கை இல்லை போல தெரிகிறது.
சபாஷ்... இது தாண்டா நீதி. கோர்ட்டு, கேசுன்னு போனா மூவாயிரம் வருஷம் ஆகும்.
அதெப்படி பெண்களுக்கு என்றால் மட்டும் எல்லாருக்கும் நரம்பு புடைக்குது ...???? . ஒரு வாரம் முன்னாடி தான் ஒரு 4 வயது குழந்தையை கொலை செய்து வாஷிங் மெஷின் உள்ளே போட்ட ஒரு பெண் .... பூவரசி வழக்கு சிறு குழந்தையை கொன்று பெட்டிக்குள் போட்ட பெண் ... கொடைக்கானல் வித்யா ... கணவரை தேனிலவில் கொன்ற பெண் ... அப்போல்லாம் நரம்பு யாருக்கும் புடைக்கவில்லையா? என்னடா இது ...
இந்தியா முழுவதும் பெண்களின் மீது பாலியல் குற்றம் செய்யும் அனைவருக்கும் என்கவுண்டர் தான் சரியான தண்டனை
கைது விசாரணை தீரப்பு எலலாம் சூட்டோட சூடாக நடந்தால்தான் நீதிக்கு மரியாதை.
பொள்ளாச்சி குற்றவாளிகள் இது போன்று எப்போது தண்டிக்கப்படுவார்கள் ?
அண்ணாமலை போராட்டம் நடத்துவாரா?
என்கவுண்டர் டெத். இதுதான் சரியான தீர்ப்பு பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு. குற்றவாளியை பிடிப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, அந்த வழக்கு பல வருடம் நீதிமன்றங்களில் நடப்பது, கடைசியில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது உள்ள குற்றம் சரியாக நிரூபிக்கப்படாததால் இந்த நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்கிறது என்று தீர்ப்பு வழங்கும் பல வருடங்களுக்கு பிறகு. அதெல்லாம் வேண்டாம். என்கவுண்டர், சரியான தீர்ப்பு.