உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவில் ஊழியர் மீது ஆசிட் வீச்சு; தெலங்கானாவில் பயங்கரம்

கோவில் ஊழியர் மீது ஆசிட் வீச்சு; தெலங்கானாவில் பயங்கரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சைதாபாத்: தெலங்கானாவில் கோவில் ஊழியர் மீது மர்ம நபர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம், சைதாபாத்தில் உள்ள லட்சுமி கோவிலில் கணக்காளராக பணியாற்றி வருபவர் கோபி. இவர் கோவில் வளாகத்தில் அவருக்கான இருக்கையில் அமர்ந்து, கணக்கு வழக்கு விபரங்களை சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது, தொப்பி அணிந்தபடி அங்கு வந்த மர்ம நபர், திடீரென பாக்கெட்டில் இருந்த பாட்டிலை எடுத்து, அதில் உள்ள ஆசிட்டை கோபியின் மீது ஊற்றினார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து வேக வேகமாக வெளியேறினார். ஆசிட் பட்டதால் வலியில் துடித்த கோபி, தன் மீதுள்ள ஆசிட்டை அப்புறப்படுத்த முயன்றார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே, அவரை அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் சைதாபாத் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதற்கான காரணம் தெரியாத நிலையில், அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

अप्पावी
மார் 15, 2025 20:03

ஒரே நேஷன். ஒரே மாடல். இந்தியா மாடல்னோ பாரத் மாடல்னோ பேர் வெச்சுரலாம். இதே மாதிதான் எல்லா எடத்திலேயும் நடக்குது.


Ramesh Sargam
மார் 15, 2025 19:55

யார் அந்த சார்? என்கிற கேள்விக்கே சென்னையில் இதுவரை விடை கிடைக்கவில்லை. அதற்குள் யார் அந்த நபர்? என்கிற கேள்வி தெலங்கானாவில். அநேகமாக யார் அந்த நபர்? அந்த அமைதி சமூகத்தினரை சேர்ந்தவராகத்தான் இருக்கும். தெலங்கானா போலீஸ் யார் அந்த நபரை பிடிப்பார்களா...?


Bahurudeen Ali Ahamed
மார் 16, 2025 12:55

ரமேஷ் ஏன் எப்பொழுதும் ஒருபக்க சார்பாகவே பதிவிடுகிறீர்கள் குற்றம் செய்தவன் எந்த சமூகத்தை சேர்ந்தவனாக இருந்தால் என்ன அவனுக்கு குற்றத்திற்கேற்ப சரியான கடுமையான தண்டனை தரப்படவேண்டும் அவ்வளவுதான் அந்த குற்றவாளி இஸ்லாமிய சமயத்தை சார்ந்தவனாக இல்லாதிருந்தால் உங்களுடைய நிலைப்பாடு என்ன?


Bahurudeen Ali Ahamed
மார் 15, 2025 19:11

ஓ தொப்பி அணிந்து ஓகே ஓகே , எல்லா இடத்திலும் குறிப்பாக கோவிலில் சிசிடிவி இருக்கும் என்று தெரிந்தே குல்லா அணிந்துவந்தவன் இந்த படுபாதக செயலை செய்திருக்கிறான் என்றால் சிறிது சந்தேகம் வருகிறது, சரி அது ஒரு சைடுல இருக்கட்டும் இந்த பாதக செயலை செய்தவனுக்கும் அதேபோல தண்டனை தரவேண்டும் அல்லது மரணதண்டனை தரவேண்டும்


என்றும் இந்தியன்
மார் 15, 2025 19:04

தெலங்கானாவில் நடப்பது முஸ்லிம் நேரு காங்கிரஸ் ஆட்சிதான் என்று உறுதி செய்யப்படுகின்றது


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 15, 2025 17:40

மர்மர் நபர் அணிந்திருந்தது தொப்பியா ?? குல்லாவா ??


Sidharth
மார் 15, 2025 17:40

ஒரு வேலை இது காஞ்சி சங்கரராமன் கொலை போல இருக்குமோ.அவரும் மேனஜரா தான் இருந்தார்.


Nandakumar Naidu.
மார் 15, 2025 17:22

அவன் மரண வேதனை அனுபவிக்க வேண்டும்.


Kumar Kumzi
மார் 15, 2025 17:21

இந்த மாதிரியான கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுவது மூர்க்க காட்டுமிராண்டிகள் தான்


அசோகன்
மார் 15, 2025 16:53

indi கூட்டணியை கொள்ளை அடிக்கவிட்டால் எதுவும் சொல்லமாட்டார்கள் ஆனால் நல்ல மனிதர்கள் அங்கே இருந்து மறுத்தால்..... கொலை அறிவால் வெட்டு என நடக்கும். தமிழ் நாட்டில் மணல் கொள்ளையை கண்டித்த VAO வை அரசு அலுவலகத்தில் வைத்து வெட்டி சாய்த்த பெருமையை மறக்க முடியுமா


Oru Indiyan
மார் 15, 2025 16:04

தொப்பி அணிந்த நபர்.. எந்த மதமோ


Rajathi Rajan
மார் 15, 2025 17:18

தொப்பி அணிந்த நபர். "ஆரிய மதம்" தான், கோவில் உண்டியல் காசு பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட முன்பகை காரணமாவும், பக்தைகளை நட்பு கொள்ளுவது காரணமாகவும் இது நடந்தகாக அங்குள்ள ஆரிய வட்டாரம் சொல்லுகிறது - நமது நிருபர்.... போடுடா போடு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை