வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மருத்துவ பயிற்சி எடுத்துக்கொள்வது என்பது எய்ம்ஸ், ராணுவ மருத்துவ கல்லூரி போன்றவற்றில் இதை போன்ற மருத்துவர்களால் கொடுக்கப்படும். மிகவும் சிறப்பாக இருக்கும்.
நம்ப முடியவில்லை. மிக மிக அருமை எய்ம்ஸ் மருத்துவமனை
பாராட்டுக்கள்
நல்ல மனிதர்.அதனால் எல்லாம் நல்லதாக முடிந்து உள்ளது. மருத்துவ குழுவ்க்கு நன்றி பாராட்டு
நெஞ்சுவலி என்று நாடகம் போடும் அரசியல்வாதிகளை இப்படி காப்பாற்றாதீர்கள்.
ராணுவ வீரர் சுபகந்த் வயது என்ன..? கண்டதும் குற்றம் கேட்டதும் குற்றமென்று எல்லா டாக்டர்களையும் எடைபோடக்கூடாது. Service minded உள்ள டாக்டர்களும் பணியிலிருக்கிறார்கள். அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மருத்துவமும் மருத்துவரும் அமைவர். தலைவிதியென்று ஒன்றுயிருக்கிறதே. அது சும்மா விடுமா..?
நமக்கு மேலே உள்ள சக்தி உத்தரவு இல்லாமல் ஒரு உயிரும் போகாது. எல்லாம் அவன் செயல். நல்ல மனிதத்துவம் உள்ள டாக்டர்களுக்கு நன்றி.
இலவச சிகிச்சை செய்யாமல் ரூபாய் 95000 பிடுங்கும் மருத்துவர்கள் இல்லையா அவங்க? நான் டாக்டரா நீயி டாக்டரா ன்னு கேக்கலையா ???? அருவருப்பா பேசலையா ???? அப்போ அங்கே திராவிட மாடல் பரவலை ....
மிக்க நன்றி. இது போன்ற சில டொக்டர்களால் நமக்கு இன்னும் அவர்கள் மேல் நம்பிக்கை ஏற்படுகிறது.
அரசு மருத்துவமனைகள் பலவும் நன்றாகவே உள்ளன .டாக்டர்களும் அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறார்கள் .எங்கயோ எதோ ஒரு சில மருத்துவர்கள் தவறு செய்வதால், எல்லோரையும் தவறாக பார்த்தால் அது சரியல்ல. வாழ்க அரசு மருத்துவர்கள். மேலும் சிறக்கட்டும் பணி.
aims வேறு தமிழக அரசு மருத்துவமநை வேறு
எங்கேயோ இல்ல நம்ம தமிழ்நாட்டுல நிறைய இருக்கு.. எத்தனை சினிமா பார்த்திருப்போம்..