வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சூப்பர் ஆங்கிம்
தப்பித்தவறி வாரிசுதாரர்கள் அல்லாதவர்களுக்கு இழப்பீடு போய்ச் சேர்ந்தால் ஏர்இந்தியாவே சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும். உதாரணமாக உடன் பிறந்தவர்கள் தாய் தந்தையர் போன்றவர்கள் இறந்தவரைப் பிரிந்து வாழும் இணையருக்கு அல்லது LIV IN இணையருக்கு இழப்பீட்டில் பங்கு கிடையாது என்று வாதாடுவர். சம்பந்தமில்லாத நபர்களுக்கு விமான நிறுவனங்கள் இழப்பீடு அளித்தாலும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஏற்காது. இதற்கு தீர்வு அரசே உண்மையான வாரிசுகளை அடையாளம் கண்டு இழப்பீடு தந்து விட்டு அதனை விமான இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் வசூலிப்பதுதான். பெரும்பாலான விமான நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன.
ரூபானி குடும்பத்துக்கு செட்டில் பண்ணி முடிச்சிருப்பானுங்க.
அவர் குடும்பத்துக்கு எதற்கு சென்டில்மென்ட் ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர் அரசியலில் சேர்த்து வைத்து இருப்பார்
. ஆதார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அட்டை..அவர்களில்... யாராவது நாமினி என்று சொல்லி உள்ள ஆவணம் ஒன்று போதும்
இறந்தவரின் வங்கிக்கணக்கில் பணமோ அல்லது முதலீடுகளோ இருந்தால் அதை பெறுவதற்கு இருக்கும் நடைமுறைகளை பின்பற்றித்தான் ஆகவேண்டும். தேவையான ஆவணங்கள் இருக்கும்போது வாரிசுதாரர்களிடம் மேற்கூறிய பணத்தை வங்கிகள் கொடுத்தால் புதிதாக இன்னொருவர் தானும் வாரிசுதான் என வந்துநின்று கேட்கின்றார். ஆனால் இறந்தவர் திருப்பிச்செலுத்தவேண்டிய கடன்கள் இருந்தால் தனக்கு எதுவும் தெரியாதுயென மௌனமாக இருந்துவிடுவார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டை கொடுக்க தேவையான அனைத்து சான்றுகளையும் கொடுக்கவேண்டியது அவசியம் மட்டுமல்ல கடமையும் கூட எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் தேவையான ஆவணங்களை கொடுப்பதில் எந்த சிரமமும் இருக்கப்போவதில்லை
இன்சூரன்சு பிரிமியம் வாங்கும்போது மட்டும் ஒரு கேள்வியும்.கேக்காம வாங்கிப் போட்டுப்பாங்களே... இழப்பீடு குடுக்கும்போதுதான் எல்லா புண்ணாக்கு கேள்வியும் கேப்பாங்க. விமான விபத்தில் செத்துப்.போனவன் பேங்க் கணக்கில் யார் நாமினியோ அவிங்களுக்கு குடுக்ககாமே. களவாணிங்க.
உசிரோட இருக்கிறவனுக்கு டெத் சர்டிபிகேட் கேட்டுச்சு ஒரு இந்திய அமைச்சகம். அவிங்க ஆசீர்வாதத்தோட இயங்குது டாட்டா நிறுவனம். அவ்ளோ ஈசியா கொடுத்திருவாங்களா? விமான விபத்தில் செத்துப் போன துக்கத்தை விட பக மடங்கு டார்ச்சர் இவிங்க இழுத்தடிப்பில் கிடைக்கும்.
நமது நாட்டில் இறந்தவருடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை, அவர் தன்னுடைய வாரிசுதாரர் என்று மகனையோ மகளையே சான்றளித்திருந்தாலும், வங்கிகள் அவர்களுக்கு கணக்கில் உள்ள பணத்தை கொடுப்பதில்லை. இறந்தவரின் இறப்பு சான்று, வாரிசு சான்று என்று வரிசையாக கேட்பார்கள். அதே போல விபத்தில் இறந்தவருக்கு நம் நாட்டு காப்பீடு கம்பெனிகள் நூறு கேள்வி கேட்டு பின்னர் கொடுக்கும் தொகையில் பேரம் வேறு பேசும். நாம் அதற்கெல்லாம் வாய் மூடி இருப்போம். இதே நடைமுறையைதான் டாடாவும் பின்பற்றுகிறது. இந்தியாவின் பெரும் வளர்ச்சி பொறுக்காத மேலே நாடுகள், வேண்டாத மனைவி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்று நம்மை காலை வார காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்தியாவில்விருக்கும் பெரும் நிறுவனங்களில் டாடா நிறுவனம் அவர்களின் தொழிலாளர்கள், பங்குதாரர்கள் endru அனைவரையும் கசக்கி பிழியாது அரவணைத்து போகும் ஒரு நேர்மையான நிறுவனம். ஒரு டாடா ஊழியரிடம் கேட்டால் உண்மை விளங்கும். பொறாமையில் கருத்து போடக்கூடாது.
Dear air india I am also one of your customer from dubai i saw that london passenger lost their life and family this time you only told 1cr will be given each family we public asking you will you return who last their lives you cant only speaking business and benefit for your part , so better what you committed fulfill your words you will get blessings ..
சூப்பர் ஆங்கிலம். இங்கிலீஷ்காரன் எனக்கு பணமே வேண்டாம், என்னோட மொழிய தயவு செய்து விட்டு விடுங்கன்னு ஓடிடுவான்
உலகெங்யிலும் உள்ள விமான கம்பெனிகள் எறியும் வீட்டடில் புடுங்கினது ஆதாயம் என்ற வகையில் தான் செயல் படுகின்றன