உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை

காஷ்மீரில் அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ''காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஸ்ரீநகர் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் அழைத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்யும்படி கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fv7e63qy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து உடனடியாக விமானம் மூலம் அமித்ஷா ஸ்ரீநகர் வந்தடைந்தார். அங்கு அவர் மாநில கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் , பாதுகாப்பு படையினருடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். தாக்குதல் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் யார், பாதுகாப்பு ஏற்பாடுகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஏப் 23, 2025 00:43

பாகிஸ்தானிய தீவிரவாதிகள் அழிக்கப்பட வேண்டும். கூடவே அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களும் அழிக்கப்படவேண்டும் .


thehindu
ஏப் 22, 2025 22:07

ஆலோசனையில் உள்ள அனைவரும் பாதுகாப்பாகத்தான் உள்ளார்கள்


SUBBU,MADURAI
ஏப் 22, 2025 22:55

ஏலேய் நீ சத்தமில்லாம உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு ஓடிப் போய்விடு இங்க இருந்துகிட்டு இந்த மாதிரி வெறுப்பு கருத்தை போட்டுக்கிட்டு திரியாத ஜாக்கிரதை...


தேச நேசன்
ஏப் 23, 2025 04:40

இந்திய இரானுவத்தை கேலி செய்யாதீர்கள். இந்த முறை சர்ஜிகல் ல்டிரைக் 3 மிக பேரிய தாக்குதலாக இருக்கும்.


GMM
ஏப் 22, 2025 21:55

காஸ்மீர் சுற்றுலா வில் இனி ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் இந்து சுற்றுலா பயணிகளுடன் முஸ்லீம், கிருத்தவர் , நேபாள கூர்க்கா,.. போன்றவர்களுடன் காங்கிரஸ் , திராவிட கட்சி தீவிரவாதம் அனுதாபிகள் இணைத்து கொள்ள வேண்டும். சுற்றுலா முடியும் வரை இந்துக்களுக்கு மட்டும் துப்பாக்கி கொடுக்க வேண்டும். காப்பீடு கட்டாயம். பிரிமியம் காஷ்மீர் நிர்வாக பொறுப்பு . உள்ளூர் உதவி இருக்கும். அவர்கள் தப்பி சென்ற வழியில் உள்ள சந்தேகத்திற்கு உரிய முஸ்லீகளை குற்ற வளையத்தில் வைக்க வேண்டும். திசை திருப்ப வழக்கு தொடுக்கும் வக்கீல், விசாரிக்கும் நீதிபதி உடனே கைது செய்ய வேண்டும்.


thehindu
ஏப் 22, 2025 21:51

இதையெல்லாம் எதிர்பார்க்காமல் இருந்தது மோடி சாவின் தலைக்கனம் . தடுக்கமுடியாமல் போனது மத்திய அரசின் தோல்வி


புதிய வீடியோ