உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட்

அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமிர்தசரஸ்: பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே தாக்கிய நிலையில், அந்த நாட்டு ராணுவம், இந்தியாவில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது.பஞ்சாப் மாநிலத்தில் குடியிருப்பு பகுதிகளில் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், டிரோன்கள் பல சுட்டு வீழ்த்தப்பட்டன. அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலை தாக்கவும் பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால், அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Vinod D
மே 10, 2025 15:31

என்னமோ பாகிஸ்தானை ஒரே நாளில் அளித்துவிடுவோம் சொன்னாங்க


Balasubraanian
மே 10, 2025 14:15

அட்டாச் பாக்கிஸ்தான் வித் இந்தியா.தேரே ஷௌல்து நோட் பெ எ கொண்ட்ரி பய நமே pakistan


பாமரன்
மே 10, 2025 09:15

அமிர்தசரஸ் இந்தியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்று... பார்டர்ல இருந்து கிட்டத்தட்ட நாற்பது கிமீ உள்ளே இருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இதுவரை வர முயற்சி செய்தானுவன்னா தக்க வகையில் லாகூர் அல்லது கராச்சியை துவம்சம் பண்ணி எப்படி ப்ராப்பரா தாக்குதல் நடத்துனும்னு பாக்கிற்கு புரிய வைக்கனும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை