உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்; சிங்கப்பூர் பள்ளியில் படித்து வரும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கினார்.ஜனசேனா கட்சித் தலைவராகவும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருப்பவர் பவன் கல்யாண். இவரின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q9xotdmb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பவத்தன்று, பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மார்க் சங்கர் காயம் அடைந்தார். அவருக்கு கைகள், கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது எழுந்த புகையை சுவாசித்ததால் அவருக்கு சுவாசக்கோளாறும் ஏற்பட்டு இருக்கிறது.இதையடுத்து, அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளதை ஜன சேனா கட்சி தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. மகனுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ள விவரம் அல்லூர் சீதாராம ராஜூ மாவட்டத்தில் உள்ள பவன் கல்யாணுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்டுள்ள அரசு பயணத்தை நிறுத்திவிட்டு, உடனடியாக அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று அரசு உயரதிகாரிகளும், கட்சியின் முன்னணி தலைவர்களும் பவன் கல்யாணை கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து, அவர் உடனடியாக சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

raju
ஏப் 09, 2025 10:24

பள்ளியின் பெயர் என்ன ?


Rajendra
ஏப் 08, 2025 20:42

பெருமை மிக்க பாரத நாட்டில் பள்ளிகளே இல்லையா ? அந்தோ பரிதாபம்


Thetamilan
ஏப் 08, 2025 19:37

இவரின் கூட்டாளியால் நல்ல பள்ளிகளை இந்தியாவில் உருவாக்க முடிய வில்லையா?. டிரில்லியன் டாலர் கொட்டியும் உருவாக்கமுடியவில்லையா?


Thetamilan
ஏப் 08, 2025 19:35

ஏழு வயதிலேயே அந்நியநாடுகளுக்கு தங்கள் குழந்தைகளை கடத்தும் மோடியின் கூட்டாளிகள்


C G MAGESH
ஏப் 08, 2025 16:01

கனிமொழியின் மகன் கூட சிங்கப்பூரில் தான் படிக்கிறான், அதை பேச மாட்டேன் என்கிறாய்


vadivelu
ஏப் 08, 2025 19:48

நீங்க அவர்தானே... சம்பந்தமே இல்லாமலா உருட்டுறீங்க.


முதல் தமிழன்
ஏப் 08, 2025 15:18

ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாது.


RAMESH
ஏப் 08, 2025 16:17

அப்படினா நிலைமையை நினைத்து பாருங்கள்


வாய்மையே வெல்லும்
ஏப் 08, 2025 16:44

மூர்க்ஸ் ஆடாத அட்டமா பாய் பவன் ஆடிவிட்டாரு ?. நெஞ்ச தோட்டு சொல்லுங்க பாய்.


SP
ஏப் 08, 2025 14:55

எல்லாம் வல்ல அண்ணாமலையாரின் ஆசியோடு விரைவில் பூரண நலம் பெறுவார்


ANNADURAI MANI
ஏப் 08, 2025 14:39

இறைவன் அருளால் விரைவில் குணமடைய ஆண்டவனிடம் மனமுருக vendukiren


ANNADURAI MANI
ஏப் 08, 2025 14:23

பவன் கல்யாண் மகன் சீக்கிரம் குணமடையட்டும்.


Thetamilan
ஏப் 08, 2025 14:05

தமிழகத்தில் உள்ளவர்களை விட மற்ற மாநிலத்தவர்களைப்பற்றி பெரிதும் கவலைப்படுவது ஏன் ?


தமிழ்வேள்
ஏப் 08, 2025 15:24

பாலைவனத்தில் வாழ வக்கின்றி , வளமுடைய பூமிகளை ஆக்கிரமித்து அப்பாவிகள் அமைதியானவர்களை ஏன் இம்சை செய்து உமது காட்டுமிராண்டி மார்க்கத்தை திணிக்கிறீர்கள் ? அவர் சக ஹிந்து என்ற வகையில் தலையிடுகிறார் ..நீங்கள் பண்பாடு , மதம் மொழி வாழ்க்கை முறை என்ற தொடர்பும் இன்றி அனாவசியமாக மூக்கை நீட்டவில்லையா ?


சமீபத்திய செய்தி