வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நீங்கள் சட்டம் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கும் லட்சணம் எல்லாருக்கும் தெரியும் சார்
please do it fast
பெங்களூருவில் மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சிவக்குமார் கூறியதாவது: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இது எனது மாநிலம், எனது உரிமை. இதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஒரு குழுவாக வரட்டும்.இந்தத் திட்டம் அவர்களுக்கு எப்படி உதவும் என்பதை நான் அவர்களுக்கு விளக்குகிறேன். அங்கு நடப்பது அரசியல், அதைப் பற்றிக் கவலையில்லை. காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால், திமுக கண்டனம் தெரிவிக்கும்; திமுக கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால், அதிமுக கண்டனம் தெரிவிக்கும்; ஒருவேளை அனைவரும் கூட கண்டனம் தெரிவிக்கலாம். அவர்கள் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rmo4n8bl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனைவரும் இந்த நாட்டின் சட்டத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும். சுப்ரீம்கோர்ட் மிகத் தெளிவாகக் கூறியுள்ளபடி, அவர்களுக்கு 170 டிஎம்சி தண்ணீர் பெறும் உரிமை உள்ளது. அந்த உரிமையைப் பாதுகாப்பது எங்கள் கடமை. அணையைக் கட்டி, அவர்களுக்குத் தண்ணீர் வழங்குவது எங்கள் உரிமை. இவ்வாறு சிவக்குமார் கூறினார்.
நீங்கள் சட்டம் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கும் லட்சணம் எல்லாருக்கும் தெரியும் சார்
please do it fast