வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Why not make in India Our indigenous defence products are more more demand at international market. But this alone will hindering our Indigenous productivity.
இந்தியாவின் பாதுகாப்பு திறமை அதிகரித்து வருகிறது அதை சிதைக்க இந்த ஹெலிகாப்டரில் ஏதாவது விஷமத்தனம் செய்திருக்க போகிறது கவனம் அதிகாரிகளே
எப்பா மொத்தமே அப்பாச்சியில் இரண்டு வகை ஒன்னு அதிக அட்ச வேகம் 365 கிமீ /மணிக்கு இரண்டாவது அதிக அட்ச வேகம் 293 கிமீ /மணிக்கு சும்மா ஒரு நிமிடத்துக்கு பல ஆயிரம் கிலோ மீட்டர் போகும் என்று உருட்ட வேண்டாம் அதுவும் ஹெலிகாப்டர் எப்படி இவ்வளவு வேகமாக போகும்
நான் கேள்விப்பட்டது- நமது நாட்டிலேயே HAL தயாரிக்கும் Prachanda Helicopters இந்த அமெரிக்காவின் தயாரிப்பை விட சிறந்தது . ஓட்டிப்பார்த்த Pilots -ன் feedback .
நமக்கு அப்பாச்சி! எதிரிகளுக்கு அதிர்ச்சி!!
இந்த தலைப்ப பார்த்தவுடன போக்கிரி படத்துல நெப்போலியன் பிரஸ்மீட் சீன் தான் ஞாபகம் வருது. ஆக்சிடென்ட்ல லாரி டமால். டிரைவர் பனால்னு எழுதினது நீதானா அப்படின்னு ஒரு போலீஸ் அதிகாரியா நடிச்சிருக்கும் நெப்போலியன் அந்த படத்துல ஒரு பத்திரிகை நிருபர பார்த்து கேக்குற மாதிரி இருக்கு...