உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதி நியமனம்: கொலிஜியம் பரிந்துரை

3 ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதி நியமனம்: கொலிஜியம் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 3 மாநில ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.இதன் முடிவில், தற்போது பாட்னா ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் பவன்குமார் பஜன்திரியை அதே நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமியா சென்-ஐ, மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும்சென்னை ஐகோர்ட் நீதிபதி எம். சுந்தரை, மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Thravisham
செப் 13, 2025 07:49

ஜாமீன்/ வாய்தவால் லட்சக்கணக்கில் வழக்குகள் பல்லாண்டுகளாக தேங்கி கிடப்பது


R.Varadarajan
செப் 12, 2025 16:47

இனியாவது மோடி அரசு நீதித்துறை நியமனங்களில் கவனமாக இருக்கவேண்டும்.கண்களை மூடிக்கொண்டுகொலிஜியத்தின்பரிந்துறைகளை ஏற்க்ககூடாது. நாட்டின் முன்னேற்றம் , இறையாண்மை மோடி எதிர்ப்பு , இந்து எதிர்ப்புவாதிகள் , மற்றும் கலக்கர சந்துரு, அரிப்பு பரந்தாமன், சுதர்சனம் போன்ற பீச்சாங்கை சித்தாந்த வாதிகளை அறவே புறக்கணிக்கவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
செப் 11, 2025 21:48

பொதுமக்களிடம் வாக்கு கேட்பு நடத்தவேண்டும்


புதிய வீடியோ