உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பதுங்கி உள்ள 56 வெளிநாட்டு பயங்கரவாதிகள்: லஷ்கர் அமைப்பினர் அதிகம்

காஷ்மீரில் பதுங்கி உள்ள 56 வெளிநாட்டு பயங்கரவாதிகள்: லஷ்கர் அமைப்பினர் அதிகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீரில் 56 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்புப்படையினர் கூறியுள்ளனர்.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால், அதனை பாதுகாப்பு வட்டாரங்கள் ஏற்கவில்லை. வெறும் கண்துடைப்புக்காக அந்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பாதுகாப்பு படையினரிடம் உள்ள ஆவணங்கள் படி காஷ்மீரில் 56 வெளிநாட்டு பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். அதில் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் -35 பேர்ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பினர் - 18 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பினர் - 3 பேர் உள்ளனர்.அதேநேரத்தில் 17 பயங்கரவாதிகள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பது பாதுகாப்புப் படையின் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Siva Balan
ஏப் 24, 2025 07:32

10 தீவிரவாதிகளை சுட்டு கொல்லனும்னா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மக்கள் கேடயமாக நிற்பார்கள். முக்கியமாக பெண்கள், குழந்தைகளை கேடயமாக பயன்படுத்துவார்கள். இஸ்ரேல் போல் துணிந்து அனைவரையும் கொல்ல வேண்டும்.


Sudha
ஏப் 23, 2025 21:09

54 தானாம், நேற்று 2 பேர் சந்தோஷம் தாங்காமல் செத்து போய்ட்டாங்களாம் அக்பர் பீர்பால் காக்கா கதை நினைவுக்கு வருகிறது


Sudha
ஏப் 23, 2025 21:07

பாண்டியராஜன் படம், கார் இடிக்குதா பார் என்று கேட்டதற்கு இடிச்சிடிச்சி என்று கூவுவது போல். எல்லையில் ட்ரோன் கேமரா, செயற்கை கோள் எதுவும் வேலை செய்யாதா? முள் வேலி? வேட்டை நாய்கள்? சுற்றுலா இடங்களில் ராணுவம் , CCTV சிடிவ் நிறுவ முடியுமா? பழைய சிந்தனையாளர்களை விடுத்து, புதிய இளம் சிந்தனையாளர்களை நியமித்தல் அவசியம்.


visu
ஏப் 23, 2025 21:05

ஏம்பா அவனுங்களை போட்டு தள்ளாம கணக்கெடுத்துட்டு இருக்கீங்களே


Karthik
ஏப் 23, 2025 21:04

உள்ளூரில் இருக்கும் அந்த 17 பேர தான் முதலில் களை எடுக்க வேண்டும். ஏனெனில் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது.


metturaan
ஏப் 23, 2025 20:24

காலம் கடந்து பழிவாங்கி புண்ணியமில்லை... அடிக்கிற அடியில் அவனவன் ஓட்டம் எடுக்கும் வழிய பாருங்க பாஸ்.... இன்னும் கதை சொல்லிகொண்டு காலம் கடத்த வேண்டாம்.


அப்பாவி
ஏப் 23, 2025 19:11

முதல்ல எவனாயிருந்தாலும் ஒரு பத்து மூர்க்கனுங்களைப் போட்டுத் தள்ளுங்க. ஒப்பாரி வெச்சிட்டு பத்து ஓசோசிங்க வந்தா புடிச்சி உள்ளே வைங்க.


spr
ஏப் 23, 2025 18:43

"17 பயங்கரவாதிகள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பது பாதுகாப்புப் படையின் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது." பிற நாட்டுப் பகைவர்களைவிட இவர்கள் தான் மிக மோசமானவர்கள் முதலில் விசாரணை என்றெல்லாம் நேரம் கடத்தாமல், யோகியிடம் சொல்லி "என் கவுண்டர்" சிறப்புப் படையை அங்கே அனுப்பிப் போட்டுத் தள்ளவும். ஆனால் இப்படி நம் உளவுத்துறை கோட்டைவிடக் காரணம் அரசியலா அல்லது தற்போது அதீதமாகப் பேசப்படும் வக்ப் பிரச்சினையை திசை திருப்பவா என்றொரு ஐயமும் உருவாகுவதைத் தவிர்க்க முடியவில்லை. அனைத்து அரசியல்வியாதிகளுக்கும் பயங்கரவியாதிகளுக்கும் மக்களின் உயிர் ஒரு முதலீடே அரசியல்வியாதிகள் அரசியல் செய்வார்கள். பயங்கரவியாதிகள் விளம்பர படுத்திக்க கொல்வார்கள் அவ்வளவே


KSB
ஏப் 23, 2025 18:11

Instead of criticising Central Government for everything, lets question the local government too


எம். ஆர்
ஏப் 23, 2025 16:47

அமைதி மாநிலமாக மாற்றி விட்டோம் என்று வீண் பெருமை அடிப்பதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான செயலில் இறங்கினால் நல்லது 27 அப்பாவி உயிர்கள் போன பின்தான் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடிந்ததா?? எங்கே பாதுகாப்பில் ஓட்டை உள்ளது என கண்டுபிடித்து ராஜ்நாத் சிங்கும் அமித்ஷாவும் இதற்கு பொருப்பேற்க வேண்டும் இனியாவது கண்டுபிடித்து செதில் செதிலாக வெட்டியெறிய வேண்டும் இனியும் இது போன்று நடக்காதவாறு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்


Srinivasan Krishnamoorthy
ஏப் 23, 2025 20:47

what about local government which is aiding and supporting terrorism. No accountability for muslims


சமீபத்திய செய்தி