வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எம். ஆர்
ஏப் 22, 2025 02:34
85லும் ஆசை வரும் என்ன கண்றாவிடா
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தச்சம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மொய்தூட்டி, 85. இவர் நேற்று காலை, வீட்டின் முன்பக்க அமர்ந்திருந்த போது, அவ்வழியாக வேலைக்கு சென்ற பெண்ணை விட்டினுள் அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது, கூச்சலிட்டு அங்கிருந்து தப்பிய பெண், அப்பகுதி மக்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கல்லடிக்கோடு போலீசார், பெண்ணின் புகாரில் பேரில், வழக்கு பதிவு செய்து மொய்தூட்டியை கைது செய்தனர்.
85லும் ஆசை வரும் என்ன கண்றாவிடா