உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் வேலி அமைக்க எதிர்ப்பு: இந்திய துாதருக்கு வங்கதேசம் சம்மன்

எல்லையில் வேலி அமைக்க எதிர்ப்பு: இந்திய துாதருக்கு வங்கதேசம் சம்மன்

டாக்கா: வங்கதேச எல்லையில் இந்தியா வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து, அந்நாட்டுக்கான இந்திய துாதருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.இந்தியா - வங்கதேசம், 4,096 கி.மீ., நீளம் உடைய எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இது, உலக அளவில், 5வது அதிக நீளமுள்ள எல்லையாக கருதப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t5h44f8g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வங்கதேசத்தில் இருந்து எல்லை வழியாக நம் பகுதிக்குள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதை கட்டுப்படுத்த, முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது. எல்லையில் இருதரப்பு ஒப்புதல் இன்றி கட்டமைப்பு பணிகளை நிறைவேற்றக்கூடாது என, இருநாட்டுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதால், வங்கதேசம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

45 நிமிடங்கள்

இது தொடர்பாக நேரில் ஆஜராக விளக்கம் அளிக்கும்படி, வங்கதேசத்திற்கான இந்திய துாதர் பிரனய் வர்மாவுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, நேற்று மாலை 3:00 மணிக்கு, வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வர்மா ஆஜரானார். அங்கு, இடைக்கால அரசின் வெளியுறவு செயலர் ஜஷிம் உதினை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் நீடித்தது.அதன் பின் செய்தியாளர்களிடம் பிரனய் வர்மா கூறியதாவது:குற்றமற்ற எல்லையை உறுதி செய்யும் இந்தியாவின் நோக்கம் குறித்து, இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. எல்லையில் வேலி அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் இருப்பதால், எல்லையில் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சவால்களை கையாள்வது குறித்து விவாதித்தோம்.

தகவல் தொடர்பு

இருதரப்புக்கு இடையிலான புரிந்துணர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், குற்றங்களுக்கு எதிரான கூட்டு அணுகுமுறை இருக்கும் என்றும், நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக, இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படைகளுக்கு இடையே தகவல் தொடர்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த சந்திப்பு தொடர்பாக வங்கதேச இடைக்கால அரசு தரப்பில் இருந்து அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

கண்ணன்
ஜன 13, 2025 13:56

போ புண்ணாக்கு எனச்சொல்லிவிட்டு நமது காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும்


Kumar Kumzi
ஜன 13, 2025 13:39

எல்லையை தாண்டி வர முயற்சிக்கும் மூர்க்க காட்டேரிகளை சுட்டுக்கொல்லுங்கள்


ram
ஜன 13, 2025 11:29

இங்கு இருக்கும் திருட்டு திமுக ஆட்கள் வங்க முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் இதை மத்திய அரசு முதலில் தடுக்க வேண்டும்.


ramesh
ஜன 13, 2025 10:42

வங்க தேசத்திற்கு இந்தியா கொடுக்கும் உதை ஒவொன்னும் எடுக்கும் ஜென்மத்துக்கும் ஞாபகம் வரவேண்டும் என்பது போல இருக்க வேண்டும்


ramesh
ஜன 13, 2025 10:39

வங்க தேசத்தில் இருந்து திருட்டு தனமாக குடி ஏறி இருக்கும் வங்கதேசத்தவர்களை உடனடியாக அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பவேண்டும் . இவர்களால் நாட்டில் பிரச்சனைகள் அதிகம் உருவாகும்


Anand
ஜன 13, 2025 10:25

அடுத்தவன் வீட்டில் நுழைந்து ஆட்டையை போடுவதே கேடுகெட்ட மூர்க்கத்திற்கு வாடிக்கையாகிவிட்டது


M Ramachandran
ஜன 13, 2025 10:09

இரட்டை வேலி அமைக்க வேண்டும். திருட்டு கும்பல் இங்கு ஊதுருவி பாம் வைக்கும் கீழ்மையான தீவிர எண்ணம் கொண்ட மத சார்ந்த கும்பல். உலகத்திலிருந்து தனிமை படுத்த வேண்டும். அமைதியை விரும்பாத திருந்தாத சோம்பேரி ஜென்மங்கள். இன்னோருத்தன் வாழ பொறுக்க மாட்டான்ங்கள். உழைத்து முன்னேற எண்ணமில்லா பிரியாணியாய்ய்ய தின்னுட்டு ஒன்று அவர்களுக்குள் அடித்து கொள்வார்கள் இல்லையென்றால் எல்லாம் இருந்திட்டு பக்கத்து வீட்டு /நாட்டுக்காரன் கிட்ட வலு சண்டைக்கு போவான்ங்கள். இவன்களுடைய சரித்திரமெ இப்படித்தான். இந்த தீவிரவாதிகளை அண்ட விட கூடாது. முதல் வேலையாக வங்காள தேசத்தை கூறு போட வேண்டும் நம் நிம்மதிக்கு. அமெரிக்கா காரங்கள் செய்தால் உலகம் சும்மா வேடிக்கையை பார்க்குது நாம் செய்ய கூடாதா? நிமிடம் வாலூட்டுபவனை அழிப்பதில் குற்றமில்லை.


Kanns
ஜன 13, 2025 09:50

Its Indias Rights to Fence to Prevent SecceededFromIndia Bangladesh Infiltrators. Infact Shoot those Infiltrators or Better ANNEX Proportionate Territories to Accommodate their 90%Native Hindu People 1100CE year now MinoritiesAll Convertee NonHumans be Right-BrainWashed like Chinese Xinjiang


S.L.Narasimman
ஜன 13, 2025 08:06

உள்நோக்கத்தோடு பங்களாநாட்டு அரசு நம்மிடம் நடந்து கொள்ளுவதாக இருக்குமென்றால் நம் அரசு கடுமையாக இப்போதிலிருந்தே நடவடிக்கை எடுத்தால் நம் வருங்கால தலைமுறை நிம்மதியாக நாட்டின் வளர்ச்சியிலே இடையூரின்றி பங்காற்றமுடியும்


GMM
ஜன 13, 2025 07:57

இருதரப்பு ஒப்புதல் இன்றி எல்லையில் கட்டமைப்பு கூடாது என்றால், ஊடுருவல், கடத்தலுக்கு இடைக்கால ஆக்கிரமிப்பு வங்கதேச குழுவின் பதில் என்ன? வேலியின் சரிபாதி செலவை கொடுக்க வேண்டும். அமைதி தேவையென்றால், வங்க தேசத்தை இந்திய யூனியன், மாநிலமாக்க வேண்டும். தீவிரவாதிகள் சீனாவிடம் ஒப்படைக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி