உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் தொழிலுக்காக வங்கதேச சிறுமியர் கடத்தல்

பாலியல் தொழிலுக்காக வங்கதேச சிறுமியர் கடத்தல்

புதுடில்லி : வங்க தேசத்தில் இருந்து நம் நாட்டுக்குள் பாலியல் தொழிலுக்காக சிறுமியர் கடத்தப்படுவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் பாலியல் தொழில் தொடர்பாக, அம்மாநில போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், தேசிய புலானாய்வு அமைப்பினரும், அமலாக்கத் துறையினரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதில், நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சிறுமியரை சட்ட விரோதமாக அழைத்து வந்தது தெரிந்தது. மேற்கு வங்க மாநில எல்லை வழியாக, நம் நாட்டுக்குள் அழைத்து வரும் ஏஜன்டுகளுக்கு, ஒரு சிறுமிக்கு தலா 5,000 ரூபாய் வீதம், பாலியல் தொழில் நடத்துபவர்கள் கொடுக்கின்றனர். இந்த சட்டவிரோத செயலில், வங்கதேசத்தினர் அதிக அளவில் ஈடுபடுவதாகவும், நம் நாட்டின் போலி ஆவணங்களை அவர்கள் தயார் செய்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலை ஹைதராபாதில் பலர் நடத்தி வருவதாகவும், கமிஷன் அடிப்படையில் சிறுமியரை வேறு ஊர்களுக்கு அனுப்பி வைத்ததும், ஹவாலா முறையில் வங்கதேசத்துக்கு பணத்தை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இதில் தொடர்புடைய முக்கிய புள்ளியான ருகுல் அமீன் என்பவரின் சொத்துகள் மற்றும் அவரது வங்கி கணக்கில் இருந்த, 1.90 லட்சம் பணத்தை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Nandakumar Naidu.
மார் 14, 2025 18:40

இவ்வாறு கடத்துபவர்களை பிடித்து உடனுக்குடன் கை கால்களை வெட்டி பிச்சை எடுக்க வைக்க வேண்டும்.


Natarajan Ramanathan
மார் 14, 2025 12:22

கடத்துவது அனைத்தும் ஹிந்துமத சிறுமியர்கள்தான்....


Nagarajan D
மார் 14, 2025 09:33

அது மட்டும் பத்தாது பாரததேசத்திலிருக்கும் அனைத்து தேசவிரோதிகளையும் வேட்டையாடவேண்டும்.. காந்திகளும் கருணாநிதிகளும் தேசத்தை கூறுபோட்டு வித்துட்டு இருக்கானுங்க


saravan
மார் 14, 2025 09:31

இதர மதத்தினரை ... என அழைப்பது, நம் இந்தியப் பண்பாடு அல்ல...அம்மதத்திலும், லட்சத்தில் ஒன்றிரண்டு நல்லவர்கள் இருப்பர்...அவர்களது மனம் கஷ்டப்பட்டு விடக் கூடாது...அவர்களது குணம் மிருகக் குணமாக இருப்பினும், நாம் நமது ஆன்மீகப் பாதையில் விலக கூடாது...


kumarkv
மார் 14, 2025 09:04

அந்த ஊர் முஸ்லீம் தீவீரவாத நாய்கள் இந்து சிறுமிகளை கடத்தி இவ்வாறு பணம் சம்பாதிக்கிறான்


Rajathi Rajan
மார் 14, 2025 11:15

இந்த சிறுமிகளை பயன்படுத்துவது ...


Iyer
மார் 14, 2025 07:40

மத்திய அரசு - 10 ஆண்டுகளுக்கு - அவசரநிலை" பிரகடனம் செய்து - நாட்டில் சட்டவிரோதமாக குடியிருக்கும் - பங்களாதேசிகள் மற்றும் ரொஹிங்யாங்க்ளை - அடையாளம் கண்டுபிடித்து - உடனே அவர்களை வெளியேற்றுவது மிக மிக அவசியம்.


Arul
மார் 14, 2025 07:36

இந்த வேலையும் செய்யறீங்களா ....


Pandi Muni
மார் 14, 2025 12:36

ரொம்ப நல்ல மார்க்கத்தவிங்க


h
மார் 14, 2025 07:34

horrible


முக்கிய வீடியோ