உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடிக்கு விருது அளித்து கவுரவித்த பார்படாஸ்

பிரதமர் மோடிக்கு விருது அளித்து கவுரவித்த பார்படாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்படாஸ் நாட்டின் மதிப்புமிக்க விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கோவிட் காலத்தில் அளிக்கப்பட்ட உதவிக்காகவும், பிராந்திய தலைமையை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டு பிரதமர் அமோர் மோடலி வழங்கிய விருதை, இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மர்ஹெரிட்டா பெற்றுக் கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த விருதானது, இரு நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் நட்புறவை எடுத்துக்காட்டுகிறது. கடந்த ஆண்டு நவ.,20 ல் கயானாவில் நடந்த 2வது இந்தியா கரிகோம் தலைவர்கள் மாநாட்டின் போது பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்குவதாக பார்படாஸ் அமோர் மோடலி அறிவித்து இருந்தார். கோவிட் காலத்தின் போது, அவரது தலைமைத்துவத்திற்காகவும், மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
மார் 07, 2025 06:49

கோவிட் காலக்கட்டத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் 30-40 கோடிப்பேரை கொன்று தடுப்பூசி வாங்கியதில் கொள்ளையடித்து நாட்டை தீவாலாக்கி இருப்பார்கள். ஆனால் அதற்க்கு நேர்மாறாக அத்தனை உயிர்களையும் காத்து பொருளாதார வீழ்ச்சியையும் கூட தடுத்திருக்கிறார். மிகப்பெரிய செயற்கரிய கருணைமிகு செயலுக்கு இந்தியர்கள் பரம்பரை பரம்பரையாக கடமைப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஒரு விருது கூட கொடுக்கவில்லை - மாறாக சங்கிலியில் பிணைத்து வேங்கை வயல் தண்ணீர் குடித்த பத்திரிக்கை ஆசிரியர் படம் போடுகிறான். நன்றி கெட்ட உடன்பிறப்புக்கள் சமூகவலைத்தளங்களில் கேவலமாக பதிவிடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல சாவு வராது - கூடுதலாக பல கேவலமான பிறவிகள் எடுத்து அந்த பாவத்தை போக்க வேண்டிய நிலை கூட வரும்.


J.V. Iyer
மார் 07, 2025 05:20

மோடிஜி, ட்ரம்ப், நெட்டன்யாஹு மற்றும் புட்டினுக்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கவேண்டும்.


Yes your honor
மார் 07, 2025 10:16

ஈரவெங்காய கழிவு நீருக்கு வேறு என்ன தெரியும்


Kannuchamy
மார் 07, 2025 04:17

thanks to Barbados pm


ஆனந்த்
மார் 07, 2025 04:15

பிரதமருக்கு வாழ்த்துக்கள்