வாசகர்கள் கருத்துகள் ( 4 )
துக்காராம் என்பவர் ஒரு அரசு அலுவலர் ஆவார், எங்கோ ஒருசிலர் நேர்மையாக இருப்பதினால் அவர் கொண்டாடப்படுகிறார், மற்ற அரசு அலுவலர்களும் இவரைப்போல இருந்திருக்க வேண்டியர்கள் ஆனால் அவர்களால் வாறு இருக்க முடியவில்லை. தமிழகத்தை பாருங்கள் ஒவ்வொரு குடிமகனும் வெட்கி தலைகுனியவேண்டிய அளவுக்கு பெண்கள் குழந்தைகளுக்கான அநீதி நடந்துள்ளது, அதை மூடி மறைக்க ஒரு அதிகார வர்க்கமே முனைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது, நேர்மையாக இருந்திருக்க வேண்டிய காவல்துறை சொல்லவே கூசும் அளவுக்கு ஒரு காரியத்தில் இறங்கி கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது இதில் ஒரு பெண்ணும் அடக்கம்.
இப்படியெல்லாம் பேசிகிட்டு தமிழ்நாட்டு பக்கம் வந்துடாநீங்க .
அவர் எந்த கட்சியிலும் சேர்ந்தால் பரவாயில்லை. மிகவும் நேர்மையான, கண்டிப்பான அதிகாரி. ஒருமுறை நீதிமன்ற கான்டீன் சுகாதாரம் இல்லையென்று சீல் வைத்ததாக கேள்விப்பட்டேன். இத்தகைய அதிகாரிகள் தமிழ் நாட்டிற்கு அவசியம் வேண்டும்.
கூடிய விரைவில் மத்திய அரசுக்கு எதிராக பேசத் தொடங்குவார். பின்னர் ஆம் ஆத்மி கட்சியிலோ அல்லது கரப்பான் பூச்சி கட்சியிலோ இணைவார். Let's wait