சிறந்த எம்.எல்.ஏ., விருது!
டில்லி சட்டசபையில் ஆண்டுதோறும் சிறந்த எம்.எல்.ஏ., விருது வழங்கப்படும். சபையில் சிறந்த நடத்தை, விவாதத்தில் சிறப்பாக பங்கேற்பது, வருகைப் பதிவு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டு, சிறந்த எம்.எல்.ஏ., தேர்ந்தெடுக்கப்படுவார். இதனால் சட்டசபையில் சிறந்த விவாதம் நடைபெறுவதோடு, சபைக்கு பெருமை சேர்ப்பதாகவும் இருக்கும். ஜனநாயக நிர்வாகத்தில் டில்லியை மாதிரி சட்டசபையாக உருவாக்கும் முயற்சியின் ஒரு படிதான் இது.விஜேந்தர் குப்தா,சபாநாயகர்