உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ஆட்சியை பிடிக்கிறது பா.ஜ.,: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

டில்லியில் ஆட்சியை பிடிக்கிறது பா.ஜ.,: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடில்லி: டில்லியில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கடந்த இரண்டு தேர்தல்களில் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதால் இம்முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் பா.ஜ., தீவிரமாக பணியாற்றியது. 3வதுமுறையாக ஆட்சியை தக்க வைத்து கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்க ஆம் ஆத்மியும் களத்தில் தீவிரமாக பணியாற்றியது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்தன. இதன் ஒரு புறம் இருக்க இண்டியா கூட்டணியில் இருந்த காங்கிரசும் தன் பங்கிற்கு களத்தில் இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d4n22old&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் பெரும்பாலானவை, பா.ஜ., தான் ஆட்சியை பிடிக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.என்டிடிவி - போல் ஆப் போல்ஸ்பா.ஜ.,: 44ஆம் ஆத்மி : 25காங்.,: 1ரிபப்ளிக் டிவி - மாட்ரிக்ஸ் பா.ஜ.,:35-40ஆம் ஆத்மி :32-37காங்.,: 0-1பீப்பிள்ஸ் பல்ஸ்பா.ஜ.,:51-60ஆம் ஆத்மி :10-19காங்.,: 0பீப்பிள்ஸ் இன்சைட்பா.ஜ.,:40-44ஆம் ஆத்மி :25-29காங்.,: 0-1பி- மார்க்பா.ஜ.,:39-49ஆம் ஆத்மி : 21-31காங்.,: 0-1 ஏபிபி- சாணக்யா ஸ்ட்ராடஜிஸ்பா.ஜ.,: 39-44ஆம் ஆத்மி :25-28காங்.,: 2-3டைம்ஸ் நவ் நவ்பாரத் - ஜேவிசிபா.ஜ.,: 39-45ஆம் ஆத்மி: 22-31காங்கிரஸ்: 0-2மற்றவை : 0-1போல் டைரிபா.ஜ.,: 42 -50ஆம் ஆத்மி :18-25காங்.,: 0-2டிவி ரிசர்ச்பாஜ.,: 36-44ஆம் ஆத்மி : 26-34காங்கிரஸ் :0இந்த முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பிரேம்ஜி
பிப் 06, 2025 08:13

யார் ஜெயித்து வந்தாலும் எப்போதும் போலவே தோற்றுப்போவது இந்திய மக்கள்தான்! ஆட்சிக்கு வருபவர்கள் தொண்டு செய்ய வருவதில்லை! மக்கள் வரிப்பணத்தில் சட்ட பூர்வமாக ராஜ வாழ்க்கையை அனுபவிக்கவே வருகிறார்கள்! வாழ்க ( போலி) ஜனநாயகம்! வாழ்க ( ஏமாறும் ) மக்கள்! இதில் இந்த பத்திரிகைகாரன்களின் அரசியல் ஜோசியப் புண்ணாக்கு வேறே! எல்லாம் கரும் வினை!


raja
பிப் 06, 2025 03:48

போலி மதசார்பின்மை பேசி வாரிசுகளை திணித்து பரம்பரை பரம்பரையாக இந்தியாவை கொள்ளை அடிக்கும் வாயால் வடை சுடும் வெத்து வேட்டுகள்களை இந்தியாவிலிருந்து அடித்து விரட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது...


J.V. Iyer
பிப் 06, 2025 03:02

அடுத்த தேசவிரோதி கெஜ்ரிவால் மண்ணைக்கவ்வும் நேரம். இனிமேல் இவனை சிறையில் தள்ளலாம். அடுத்த பத்துவருடங்களுக்கு இவன் அரசியல் பக்கம் வரக்கூடாது. திருடன்.


Mediagoons
பிப் 05, 2025 22:54

இந்து மதவாத மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அதிகார பணபலத்துடன் மிரட்டினாலும் ரெண்டு டிஜிட்டை விட்டு இறக்கமுடியவில்லை


Kumar Kumzi
பிப் 06, 2025 02:47

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய ஒனக்கு இந்தியாவில் என்னடா வேல


s.sivarajan
பிப் 05, 2025 22:23

பேராசை பெரும் நஷ்டம்


Karthik
பிப் 05, 2025 21:24

யாரையும் அடிச்சு விரட்ட வேண்டாங்க.. வர்ற சட்ட சபை தேர்தலில் நல்ல பண்புடைய, சிறந்த நிர்வாக திறனுடைய கட்சிக்கு/ நபருக்கு உங்க வோட்டை காசு வாங்காம குத்துங்க. எல்லாரும் இதை சரியா செஞ்சாதான் , தமிழ்நாட்டுக்கு உண்மையான விடுவுகாலம் தான்.


Srinivasan Krishnamoorthy
பிப் 05, 2025 21:20

BJP has not lost parliamentary election, last 40 years no party has got the seats that BJP got in parliament


pv, முத்தூர்
பிப் 05, 2025 20:59

2015


Nagarajan D
பிப் 05, 2025 20:28

துடைப்பத்தை துடைப்பத்தால் அடித்து விரட்டினால் மக்களுக்கு நிம்மதி தான்.. தமிழகத்திலும் அப்படி ராமசாமி கூட்டத்தையும் எல்லா முன்னேற்ற மற்றும் பின்னேற்ற கழகமும் இதில் அடங்கும் அடித்து விரட்டினால் தமிழகத்திற்கும் விடியல் தான்.


Rajasekar Jayaraman
பிப் 05, 2025 20:25

பணத்தில் வழுக்கி விழுந்தவன் கூட்டம் தீகார் உறுதி.


புதிய வீடியோ