உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூட்டிக் கிடந்த காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் சடலம்; ஹரியானாவில் அதிர்ச்சி

பூட்டிக் கிடந்த காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் சடலம்; ஹரியானாவில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: ஹரியானாவில் பூட்டிக் கிடந்த காரின் உள்ளே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனைச் சேர்ந்தவர் பிரவீன் மிட்டல்,42. இவர் தனது பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் காரில் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nfriyb2y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், காரின் கண்ணாடியை உடைத்து 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். ஆனால், அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 7 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சடலங்கள் எடுக்கப்பட்ட காரில் இருந்து அவர்கள் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், அதிகளவு கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ganesun Iyer
மே 27, 2025 13:27

சாய்ப்ரகாஷ்.. நீங்க திராவிட மாடல் ஆட்சியைதானே சொல்றிங்க...


மூர்க்கன்
மே 27, 2025 16:48

பேருக்கு பின்னால் வால் கொண்டவர்களை நாங்கள் மனித இனத்தில் சேர்ப்பதே கிடையாது??


வாய்மையே வெல்லும்
மே 27, 2025 18:38

இந்தியா உப்பை தின்று இந்தியாவிற்கே சவால் விடும் நயவஞ்சக பச்சோந்திகளை நாங்களும் துரோகிகளாக நினைப்பது சரிதானே மிஸ்டர் சாஹிபு . ஐயர் என்றால் உனக்கென்ன இளக்காரம் ?


chennai sivakumar
மே 27, 2025 12:29

Earlier people were contented with what they had. But now things are totally changed. Present attitude people are averacious and there is no contentment. Added to that banks, credit card, personnel loans add fuel to the fire. Companies, government gives lot of salary and extra income for some in the society. All leads to this kind of situation. Unless the family head has financial discipline things will go on like this only. Some escape but many get trapped. Cannot help


Chanakyan
மே 27, 2025 11:18

உண்மையில் இந்தியாவில் நல்ல ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. எல்லா காலங்களிலும் இது போல நோய், கடன், இயற்கைச் சீற்றம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு தான் இருந்தனர். இப்போது ஊடகங்கள் விரல் நுனியில் வந்த பின் எல்லாம் உடனுக்குடன் தெரிய வருகின்றன. நமக்கும் முன் இப்போதும் இல்லாத அளவுக்கு கருத்து சுதந்திரம் கிடைத்து விட்டது. பிரச்சினை என்னவென்றால் சிலர் சில நோக்கங்களுக்காக பலரை மூளை சலவை செய்ய முற்படும்போது நாம் அப்பாவியாக இல்லாமல் அறிவாளியாக சொந்த மூளையை பயன்படுத்தி யோசித்து நல்லவிதமாய் மாற வேண்டும். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக ஊடகங்கள் மற்றும் பல்வேறு வகைகளில் செய்யப்பட்ட மூளைச் சலவையிலிருந்து மீண்டு தெளிவு பெற வேண்டும்.


saiprakash
மே 27, 2025 12:35

உங்களோட மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ,நல்ல ஆட்சி நடக்குதா ,அந்த ஆண்டவனுக்கு கூட அடுக்காது முதல்ல மக்கள் அமைதியான முறையில் இருக்காங்களா,


Ramesh Sargam
மே 27, 2025 11:04

வருமானத்துக்கு ஏட்ப செலவு செய்தால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பில்லை. பக்கத்துவீட்டுக்காரன் நகை வாங்கினால், வசதியே இல்லாவிட்டாலும், கடன்வாங்கியாவது தாமும் வாங்க ஆசைப்பட்டு, கடன் வாங்கி, நகை வாங்கி, பிறகு அந்த கடனை அடைக்கமுடியாமல் போனால் ஒரு சிலர் இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்கள். இது தேவையா?


அப்பாவி
மே 27, 2025 10:39

சூப்பர் ஆட்சி நடக்குது இந்தியாவில். எல்லா ஊரிலும் ஒரே மாடல். சில இடங்களில் விடியல், உண்டியல் மாடல்கள். பல இடங்களில் டௌள் இஞ்சின் மாடல். எல்கா இடத்திலேயும் கொலை, கொள்ளை, ஆஜ்சிடெண்ட்தான். படிக்கவே பரவசமா இருக்கு. நம்னளை என்னிக்கு எவன் போட்டுத்தள்ளுவானோங்கற பயமும் வந்திரிச்சு.


என்றும் இந்தியன்
மே 27, 2025 16:16

இதைத்தானே அன்றே சொன்னாரே மாயாண்டி ஜோசப் கான் உலகம் போராவும் திராவிட மாடல் ஆட்சி நடக்கின்றதென்று அதாவது கொலை கொள்ளை ஊழல் கற்பழிப்பு விபத்து மற்றவர்களை தரம் தாழ்த்தி ஏசுவது இது தான் அவர்கள் கொள்கை


வாய்மையே வெல்லும்
மே 27, 2025 17:13

இனம் இனத்தோடு சேருவது இயற்கை. அடப்பாவி சார் நீங்க போகவேண்டியது.. உங்கசொந்தக்காரங்க ஊரு பாகிஸ்தான். அங்க போய்ட்டு சகல வசதிகளோடு கிடைச்சா கிடைக்காது கண்டிப்பாக என ஊரறிந்த உண்மை வாழ்ந்து பாருங்க.


புதிய வீடியோ