உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர்.விமானம் தனிமைபடுத்தப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. அதில் சந்தேகப்படும்படியான பொருள் ஏதும் சிக்கவில்லை. இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் டில்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.நேற்று, டில்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Santhakumar Srinivasalu
ஜூன் 01, 2024 13:39

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விருப்ப வர்களுக்கு அவன் மனநோயாளியாய் இருந்தாலும் மிக கடுமையான தண்டனை விதிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 01, 2024 20:53

தண்டனை கடுமையாக இல்லாததால்தான் இப்படி தினம் தினம் மிரட்டல் விடுக்கிறார்கள் மிரட்டல்வாதிகள். சரியான தண்டனை கொடுத்தால் மட்டுமே இந்த மிரட்டல் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை