வளாகத்துக்குள் வர முடியாது
'வளாகத்துக்குள்வர முடியாது
'தற்போதைய நடைமுறையில் உள்ள தேசிய தலைநகர் டில்லி பிரதேசத்தின் சட்டசபை நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் - 1997ன்படி, சபை பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், சட்டசபை வளாகத்திற்குள் நுழைய முடியாது. சட்டசபை என்பது, ஒட்டுமொத்த வளாகத்தையும் குறிக்கும். கடுமையான குற்றத்திற்கு விதி புத்தகத்தில் பரிந்துரைக்கப்படும் தண்டனைகள் கடுமையானவை.விஜேந்தர் குப்தா,சபாநாயகர்